தமிழ்க் கடவுள் முருகன் குறித்த எனக்கும் Politalks விக்னேஷுக்கும் இடையேயான விவாதம் இன்று மாலை சரியாக 6 மணிக்கு, Vallal Media மற்றும் Politalks ஆகிய யூடியூப் சேனல்களில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
The debate between me and Politalks Vignesh on God Murugan will be published today at 6:00 PM, simultaneously on the Vallal Media and Politalks YouTube channels.
நாளை (26-11-2025) தேசியத் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 9:30 மணிக்கு அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருவண்ணாமலையில் தமிழர் வழிபாடு நிகழ்வை நமது இயக்கம் முன்னெடுக்கின்றது. மற்றும் அன்று மாலை 5 மணிக்குத் திருவள்ளுவர் சிலை முன்பு புரட்சித் தமிழர் கட்சி முன்னெடுக்கும் "தமிழர் குடிகள் ஒன்றுகூடல்" நிகழ்விலும் கலந்து கொள்கிறோம்! நம் நிலம் காக்க! நம் இனம் காக்க! அண்ணாமலையாரை வழிபட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். தொடர்புக்கு : 9952003896 - பாரி சாலன் #திருவண்ணாமலை
சமரசமற்ற தமிழர் தேயத்தைக் கட்டமைக்க உடன் வாருங்கள்! குடிகளுக்குள் ஒற்றுமையை உண்டாக்குவோம்! வள்ளுவரின் வழியில்! தமிழ்த் தாய்க்காக முருகனின் அருளோடு களம் காணுவோம்! தேதி : ஆவணி 11 | 27-08-2025 (புதன்கிழமை) நேரம் : மாலை 4.30 முதல் 8 வரை இடம் : ICSA மையம், 107 - பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-600008. தொடர்பு : 99520 03896
தமிழ்த் தேசியவாதி ஐயா சீதையின் மைந்தன் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
அவரைப் பிரிந்து வாடும் தமிழின உறவுகள், குடும்ப உறவுகள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவரின் இறுதிச் சடங்கில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழ் இனத்திற்காக உழைத்தவர்களைத் தாங்கிப் பிடிப்பது தமிழர்களின் கடமையாகும். தமிழினத்தின் பேராதரவுடன் அவரை வழியனுப்பி வைக்க வேண்டும்!
இடம்: F2, முதல்தளம் நேவிஸ் நெஸ்ட் அடுக்குமாடி, டிரினிட்டி சர்ச் தெரு, கோல்டன் ஜார்ஜ் நகர், நெற்குன்றம், திருவள்ளூர், சென்னை தமிழ் நாடு - 600107
Vallal Media
https://youtu.be/SCp_rzuBNoI - ANUPAMA PARAMESWARAN INTERVIEW - Toxic Relationship? | Paari Saalan and Varun Tamil podcast
#anupamaparameswaran #actor #toxiclove #toxicrelationship #paarisaalan #vallalmedia
2 months ago | [YT] | 17
View 10 replies
Vallal Media
தமிழ்க் கடவுள் முருகன் குறித்த எனக்கும் Politalks விக்னேஷுக்கும் இடையேயான விவாதம் இன்று மாலை சரியாக 6 மணிக்கு, Vallal Media மற்றும் Politalks ஆகிய யூடியூப் சேனல்களில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
The debate between me and Politalks Vignesh on God Murugan will be published today at 6:00 PM, simultaneously on the Vallal Media and Politalks YouTube channels.
3 months ago | [YT] | 1,598
View 208 replies
Vallal Media
நாளை (26-11-2025) தேசியத் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 9:30 மணிக்கு அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருவண்ணாமலையில் தமிழர் வழிபாடு நிகழ்வை நமது இயக்கம் முன்னெடுக்கின்றது.
மற்றும் அன்று மாலை 5 மணிக்குத் திருவள்ளுவர் சிலை முன்பு புரட்சித் தமிழர் கட்சி முன்னெடுக்கும் "தமிழர் குடிகள் ஒன்றுகூடல்" நிகழ்விலும் கலந்து கொள்கிறோம்!
நம் நிலம் காக்க! நம் இனம் காக்க!
அண்ணாமலையாரை வழிபட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
தொடர்புக்கு : 9952003896
- பாரி சாலன்
#திருவண்ணாமலை
11 months ago | [YT] | 2,247
View 103 replies
Vallal Media
சில தொழில்நுட்ப வசதி இன்மையால் நேரலை நடத்த இயலவில்லை. முழுமையான காணொளி இரு தினங்களுக்குள் நமது ஊடகத்தில் பதிவு செய்யப்படும்!
1 year ago | [YT] | 1,331
View 268 replies
Vallal Media
நாளை பகல் 11 மணிக்கு நமது ஊடகத்தில் பாரிசாலன் மற்றும் அரவிந்த் வீகன் கருத்தாளர் பங்கேற்கும் நேரலை விவாதம் நடைபெறும்.
1 year ago | [YT] | 3,428
View 677 replies
Vallal Media
சமரசமற்ற தமிழர் தேயத்தைக் கட்டமைக்க உடன் வாருங்கள்!
குடிகளுக்குள் ஒற்றுமையை உண்டாக்குவோம்!
வள்ளுவரின் வழியில்!
தமிழ்த் தாய்க்காக முருகனின் அருளோடு களம் காணுவோம்!
தேதி : ஆவணி 11 | 27-08-2025 (புதன்கிழமை)
நேரம் : மாலை 4.30 முதல் 8 வரை
இடம் : ICSA மையம், 107 - பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-600008.
தொடர்பு : 99520 03896
1 year ago | [YT] | 6,088
View 483 replies
Vallal Media
நாளை!
2 years ago | [YT] | 1,659
View 86 replies
Vallal Media
தமிழ்த் தேசியவாதி ஐயா சீதையின் மைந்தன் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
அவரைப் பிரிந்து வாடும் தமிழின உறவுகள், குடும்ப உறவுகள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவரின் இறுதிச் சடங்கில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழ் இனத்திற்காக உழைத்தவர்களைத் தாங்கிப் பிடிப்பது தமிழர்களின் கடமையாகும்.
தமிழினத்தின் பேராதரவுடன் அவரை வழியனுப்பி வைக்க வேண்டும்!
இடம்: F2, முதல்தளம் நேவிஸ் நெஸ்ட் அடுக்குமாடி,
டிரினிட்டி சர்ச் தெரு,
கோல்டன் ஜார்ஜ் நகர்,
நெற்குன்றம், திருவள்ளூர், சென்னை
தமிழ் நாடு - 600107
3 years ago | [YT] | 1,773
View 281 replies
Vallal Media
3 years ago | [YT] | 3,004
View 154 replies
Vallal Media
3 years ago | [YT] | 1,795
View 108 replies
Load more