ஜோதிடம் :
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வில் ஏற்படும் சுக துக்கங்களை தெரிந்து அதன்படி வாழ்வை சரியான பாதையில் சரியான முறையில் அமைத்துக்கொள்ள உதவும் மாபெரும் பொக்கிஷம் ஜோதிடம் .
நியூமரலாஜி:
மனித வாழ்வில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களில் இருந்து பெயர் என்னும் நல்ல சக்தியால் நம்மை காத்துக்கொள்வது. மழைக்கு குடை பிடித்துக்கொள்வதுபோல்.
கையெழுத்து:
அதிர்ஷ்டங்களை அரவணைக்கும் கையெழுத்து
வாஸ்து :
பஞ்ச பூதங்களையும், அஷ்டதிக்கு பாலர்களையும் மற்றும் இயற்கை சக்திகளையும் மனிதர்கள் வாழுகின்ற வீட்டிற்கு சாதகமாக வசியப்படுத்திக்கொள்ளுதல்.
கைரேகை :
உள்ளங்கையில் ஒளிந்துள்ள உங்கள் தலையெழுத்து.
இக்கலைகளின் ரகசியங்களை chanel-ல் தொடர்ந்து பார்ப்போம்.
Shared 3 years ago
23 views
Shared 3 years ago
17 views
Shared 3 years ago
23 views
Shared 3 years ago
41 views
Shared 5 years ago
1.2K views
Shared 5 years ago
51 views