Daily fast-a, tasty-a sapda pudikuma? Appo nenga correct-ana idhathuku dhan vandhirukeenga! No AI voice, No fake edits! Elame yenoda own voice matrum namma ooru slang-la detailed-a irukum. Quick & Easy Recipes 🍳Honest Street Food Reviews 🍔Secret Food Cooking Tips 💡Daily Food Vlogs 🍲🔔 Marakama Subscribe panni paruga, namma food family-la join pannikonga! Daily pudhu pudhu food videos-oda sandhipom!
Bharath Vlogs Tamil
1 MILLION VIEWS! 😭❤️
வார்த்தைகளே இல்லை மக்களே! நம்ம "Bharath Vlogs Tamil" சேனலுக்கு நீங்க கொடுத்த இந்த பிரம்மாண்டமான ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்க அன்பு தான் என்னை அடுத்தடுத்து வீடியோக்கள் பண்ண தூண்டுது.
Keep supporting! இந்த வெற்றி உங்களுடையது! 🌾🎬✨
#BharathVlogsTamil #1MillionViews #ThankYou #TamilVlogger
3 months ago | [YT] | 10
View 1 reply
Bharath Vlogs Tamil
பிரண்ட்ஸ், என்னோட முதல் லாங் வீடியோ (9 Mins Guide) நாளைக்கு மாலை 6:00 மணிக்கு நம்ம சேனல்ல வரப்போகுது. உடல் எடையை குறைக்க நினைக்குறவங்களுக்கு இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.யாரெல்லாம் பார்க்க ரெடியா இருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க! 👇🔥#WeightLossTamil #GymMotivation
3 months ago | [YT] | 3
View 0 replies