நமது நோக்கம்

விஜயராகவ முதலியார் சத்திரத்தை மேம்படுத்துதல்

நோக்கம்

1.சுகாதாராம் மேம்பாடு – (திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மை)

2.அரசு சார்ந்த அலுவலகங்கள் கொண்டுவருதல்

3. நீர்நிலை மீட்பு

4. பசுமை புரட்சி

5. மக்கள் நிறை குறைகளை கேட்டறிதல்.

6.கல்வி முன்னேற்றம்

7. கலை, தனி திறமை முன்னேற்றம்

8. விளையாட்டு முன்னேற்றம்

9. வேலை மற்றும் தொழில் விளக்க குழு

10. அரசு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு (பெண்கள் மற்றும் முதியோர்)

11. கோவில் மேம்பாடு

12. சாலை மேம்பாடு

13. மின் பிரச்சனை தீர்வு

14. வி.மு.சத்திரம் வளம் மீட்பு

15. மன நல மேம்பாடு (யோகா மற்றும் தியானம்)


V M Chatram

Thamirabharani River Cleaning drive , arugankulam, Tirunelveli, Tamilnadu. #vmchatramdevelopmenttrust #thamirabaraniriver #tirunelveli

10 months ago | [YT] | 1

V M Chatram

தினமும் சொல்றோம், ஆனா அர்த்தம் தெரியுமா?
​நம்ம ஊரில் தினமும் கடந்து செல்லும் இடங்களின் முழுப் பெயர் பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அப்படி ஒரு இடம்தான் 'வி.எம். சத்திரம்'.
​'வி.எம்' என்பதன் முழு வடிவம் என்ன? இந்த உள்ளூர் அறிவுப் போட்டியில் கலந்துகொண்டு சரியான விடையைக் கண்டுபிடிங்க!
​👇 தெரிந்தவர்கள் உடனே கமெண்ட் பண்ணுங்க!
#vmchatram #tirunelveli #tamilnadu

10 months ago | [YT] | 2

V M Chatram

8th thamirabarani river, Padithurai, Mandapam cleaning

1 year ago | [YT] | 2

V M Chatram

வி.எம்.சத்திரம் டெவலெப்மெண்ட் டிரஸ்ட்
மேக்தலின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி
மரக்கன்றுகள் நடும் விழா- 07-12-2024.

1 year ago | [YT] | 0

V M Chatram

2 years ago | [YT] | 3

V M Chatram

2 years ago | [YT] | 3

V M Chatram

2 years ago | [YT] | 5

V M Chatram

வி.எம். சத்திரம் மேம்பாட்டு அமைப்பிற்கு சுற்றுச்சூழல் நீர் நிலை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றியமைக்காக தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருதும் ரூபாய் ஒரு லட்சம் பரிசும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அவர்களால் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வழங்கப்பட்டது.
#greenchampion #award #vmchatram #vmchatram_development_trust

2 years ago | [YT] | 5

V M Chatram

வி எம் சத்திரம் மேம்பாட்டு அமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஆழிகுடி ஊரில் உள்ள வெங்கடாசலபதி திருக்கோயிலில் 28/07/2024 அன்று கோவில் நந்தவனம் அமைக்கப்பட்டது.

2 years ago | [YT] | 6

V M Chatram

*தாமிரபரணி தூய்மை பணி*
இடம்: ஜடாயு படித்துறை, அருகன் குளம், திருநெல்வேலி.
நேரம்: காலை 7:00 மணி
தேதி: 21/07/2024 ஞாயிற்றுக்கிழமை

அனைவரும் வருக

தூய்மையான பசுமையான தாமிரபரணையைகாக்க ஒன்றிணைவோம்

இவண்
வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பு

2 years ago | [YT] | 8