KALIYUGA PAARVAI - கலியுக பார்வை

💖 Action speaks louder than voice 💖

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.


விசும்பின் துளிவிழின் அல்லாற் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

- குறள்.



💘🤍🤍💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
💘🤍🤍💘💘💘💘💘💘💘💘💘💘💘💘





KALIYUGA PAARVAI - கலியுக பார்வை

யார் வேட்பாளர்,
அவங்களோட பின்னணி,
அவங்க வந்தா என்ன பண்ணுவாங்க,
இது வரைக்கும் என்ன பண்ணிருக்காங்க னு எதையும் ஒரு % கூட யோசிக்காம சினிமா காரன் மூஞ்சிக்கு ஓட்டு போட்ட ஒரே தற்குறி கூட்டம் தமிழ் நாட்டுல இருக்கு... 🙄😏

சூப்பர் ரா...

5 months ago | [YT] | 600

KALIYUGA PAARVAI - கலியுக பார்வை

சிந்திக்க திறனற்ற மக்கள்.....

5 months ago | [YT] | 3,793

KALIYUGA PAARVAI - கலியுக பார்வை

நல்ல அரசியல் தத்துவம் மக்களிடம் தோல்வியைத்‌ தழுவியது சினிமா மோகம் கண்ணை மறைத்ததால்.........அப்போ ஒரு ஐம்பது படம் நடித்தால் முதலமைச்சர் ஆகிவிடலாம் போல......

5 months ago | [YT] | 203

KALIYUGA PAARVAI - கலியுக பார்வை

I love you Annnnnnnna🐯🔥💥

5 months ago | [YT] | 3,678

KALIYUGA PAARVAI - கலியுக பார்வை

அண்ணனின் எழுச்சி பாடல் 🐯🐯🐯

5 months ago | [YT] | 22

KALIYUGA PAARVAI - கலியுக பார்வை

ஊடகங்களில் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 1-6 விழுக்காடு மட்டுமே வாக்கு வரும் என்கிறார்கள் ... உங்கள் கருத்து?

6 months ago | [YT] | 455

KALIYUGA PAARVAI - கலியுக பார்வை

காரைக்குடியில் வெற்றி உறுதி செய்யப்பட்டது 🐯💯🔥

6 months ago | [YT] | 4,619