*TODAY’S WORD OF HOPE:* 30.10.2026. "Behold, I will do a new thing... I will even make a road in the wilderness and rivers in the desert." *Isaiah 43:19.* Dear friends, no matter how barren or difficult your season feels, remember that nothing is impossible with God. Our Lord specializes in bringing the most beautiful breakthroughs out of the most hopeless situations! *HOG YOUTH WING*
*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:* 30.10.2026. "இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.” *ஏசாயா 43:19.* பிரியமானவர்களே, உங்கள் காலம் எவ்வளவு கடினமானதாகவோ தோன்றினாலும், கர்த்தரால் முடியாத காரியம் எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மிகவும் நம்பிக்கையற்ற சூழல்களிலிருந்தும் மிக அழகான திருப்புமுனைகளை உருவாக்குவதில் நம் கர்த்தர் வல்லவர்! *H.O.G. YOUTH WING*
TODAY’S WORD OF HOPE: 29.10.2026.“Therefore by their fruits you will know them.” Mathew 12:33. Dear friend, our lives should be filled with spiritual fruits. Just as a tree is known by its fruits, our lives are known by our character, actions, and conduct. Just as a fruitful tree becomes useful to others, our fruitful lives should also be a blessing to those around us! H.O.G. YOUTH WING
TODAY’S WORD OF HOPE: 28.10.2026. “Be strong, and do not let your hands be weak, for your work shall be rewarded!” 2 Chronicles 15:7. Dear friends, when you seek the Lord with all your heart, you need not be troubled by any situation. Do not lose heart; continue to wait upon the Lord in prayer with unwavering faith and hope. The Lord promises that your work will be rewarded! H.O.G. YOUTH WING
இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: 28.10.2026. “நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள், உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்.” 2 நாளாகமம் 15:7. பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தரை முழு மனதோடு தேடினால், எந்தச் சூழ்நிலையைக் கண்டும் கலங்கத் தேவையில்லை, சோர்ந்துப் போகாமல் தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபத்தில் காத்திருங்கள், உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டென்று கர்த்தர் வாக்களிக்கிறார்! H.O.G. YOUTH WING
TODAY’S WORD OF HOPE: 26.10.2026. “He will also confirm you to the end, that you may be blameless in the day of our Lord Jesus Christ.” 1 Corinthians 1:8. Dear friend, let us remain steadfast in Christ! We must stand firm -in our walk with the Lord, in our hearts, in our faith, in doing good works, and in receiving spiritual gifts. May the Lord strengthen us to the very end, so that we may be found blameless in the day of our Lord Jesus Christ! H.O.G. YOUTH WING
இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: 26.10.2026. "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.” 1 கொரிந்தியர் 1:8. பிரியமானவர்களே, நாம் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்பட; நம் நடைகள், நம் இருதயம், நம் விசுவாசத்தில், நற்கிரியைகளைச் செய்வதில், ஆவிக்குரிய வரங்களைப் பெறுவதில் நாம் ஸ்திரப்பட வேண்டும். H.O.G. YOUTH WING
Hope of Glory Ministries - Apostle Kalaimani

1 day ago | [YT] | 16
View 0 replies

1 day ago | [YT] | 14
View 0 replies
Hope of Glory Ministries - Apostle Kalaimani
1 day ago | [YT] | 12
View 0 replies
Hope of Glory Ministries - Apostle Kalaimani
1 day ago | [YT] | 15
View 0 replies
Hope of Glory Ministries - Apostle Kalaimani
TODAY’S WORD OF HOPE: 29.10.2026.“Therefore by their fruits you will know them.” Mathew 12:33. Dear friend, our lives should be filled with spiritual fruits. Just as a tree is known by its fruits, our lives are known by our character, actions, and conduct. Just as a fruitful tree becomes useful to others, our fruitful lives should also be a blessing to those around us! H.O.G. YOUTH WING
2 days ago | [YT] | 16
View 0 replies
Hope of Glory Ministries - Apostle Kalaimani
இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: 29.10.2026. "…மரமானது அதின் கனியினால் அறியப்படும்". மத்தேயு 12:33. பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கை ஆவிக்குரிய கனிகள் நிறைந்த வாழ்க்கையாக அமைய வேண்டும். எப்படி மரமானது அதின் கனிகளால் அறியப்படுகிறதோ, அதுபோல நம்முடைய வாழ்க்கையும் நம்முடைய குணத்தினாலும், செயல்களினாலும், நடத்தையினாலும் அறியப்படும். கனிநிறைந்த மரம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதுபோல, நம்முடைய கனியுள்ள ஜீவியம் மற்றவர்களுக்கு ஆசீர்வதமாக அமைய வேண்டும்! H.O.G. YOUTH WING
2 days ago | [YT] | 18
View 0 replies
Hope of Glory Ministries - Apostle Kalaimani
TODAY’S WORD OF HOPE: 28.10.2026. “Be strong, and do not let your hands be weak, for your work shall be rewarded!” 2 Chronicles 15:7. Dear friends, when you seek the Lord with all your heart, you need not be troubled by any situation. Do not lose heart; continue to wait upon the Lord in prayer with unwavering faith and hope. The Lord promises that your work will be rewarded! H.O.G. YOUTH WING
3 days ago | [YT] | 16
View 0 replies
Hope of Glory Ministries - Apostle Kalaimani
இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: 28.10.2026. “நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள், உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்.” 2 நாளாகமம் 15:7. பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தரை முழு மனதோடு தேடினால், எந்தச் சூழ்நிலையைக் கண்டும் கலங்கத் தேவையில்லை, சோர்ந்துப் போகாமல் தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபத்தில் காத்திருங்கள், உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டென்று கர்த்தர் வாக்களிக்கிறார்! H.O.G. YOUTH WING
3 days ago | [YT] | 18
View 0 replies
Hope of Glory Ministries - Apostle Kalaimani
TODAY’S WORD OF HOPE: 26.10.2026. “He will also confirm you to the end, that you may be blameless in the day of our Lord Jesus Christ.” 1 Corinthians 1:8. Dear friend, let us remain steadfast in Christ! We must stand firm -in our walk with the Lord, in our hearts, in our faith, in doing good works, and in receiving spiritual gifts. May the Lord strengthen us to the very end, so that we may be found blameless in the day of our Lord Jesus Christ! H.O.G. YOUTH WING
5 days ago | [YT] | 16
View 0 replies
Hope of Glory Ministries - Apostle Kalaimani
இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: 26.10.2026. "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.” 1 கொரிந்தியர் 1:8. பிரியமானவர்களே, நாம் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்பட; நம் நடைகள், நம் இருதயம், நம் விசுவாசத்தில், நற்கிரியைகளைச் செய்வதில், ஆவிக்குரிய வரங்களைப் பெறுவதில் நாம் ஸ்திரப்பட வேண்டும். H.O.G. YOUTH WING
5 days ago | [YT] | 30
View 0 replies
Load more