கொரோனா சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி பயில வசதி இல்லாத நிலையில் மாணவர்களின் நலனுக்காக தொடங்கப்பட்டது. தமிழ் ஐயா வலையொளி . அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்காக நடத்தப்பட்டு வந்தது. தற்போது போட்டித்தேர்வுகளுக்கு தயார் ஆவதற்கான வினா விடைகளையும் வழங்கி வருகிறோம். எளிய முறையிலும், புதுமையான முறையிலும் தமிழ் மொழியைக் கொண்டுச் சேர்ப்பதே எங்கள் நோக்கம்.
தமிழ் ஐயா
கவிதை
வீடுகள் விண்ணைச் சொறியும் கட்டடங்களாகின
சாலைகள் கடக்க முடியாத அகலங்களாகின
வாகனங்கள் தடைமேடுகள் இல்லாததால் அசுர வேகங்கள் எடுத்தன.
அலுவலகங்கள் உழைப்பு றிஞ்சும் எந்திரங்களாகின.
ஆண்டவனின் உருவத்தை விஞ்சின உண்டியல்கள்
காதலியும் காதலனும் திருமணமும் பன்மைகளாகின
உதவிகள் சர்வீஸ் சார்ஜைப் பெற்றன.
நீதியும் நியாயமும் மூடப்பழக்கங்களாகின
நீதிமன்றங்கள் நீதிபதி மன்றங்களாகின
நீதிதேவதைகளின் காதுகளில் ஆளுங்கட்சி வழக்கா எதிர்க்கட்சி வழக்கா என சொல்லப்பட்டது.
ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திலும்
அரசியல் சாசனச் சட்டம் திருத்தப்படுகிறது.
தேர்தல் உச்ச அதிகாரி சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர் ஆகிறார்.
இரக்கமும் கருணையும் கொண்டவனுக்கு
ஏமாளிப் பட்டம் கிடைத்தது.
தீயவர்களைக் கொல்லும் கடவுளர்களை
எதிரிகளைக் கொல்பவர் களாக்கினர்
ஒன்று,
உலகத்தோ டவ்வது உறைய வேண்டும் அல்லது
நீதி நியாயம் இரக்கம் கருணை களுடன்
இயேசுவின் சிலுவையைச் சுமக்க வேண்டும்
4 months ago | [YT] | 4
View 1 reply
தமிழ் ஐயா
அனைவருக்கும் வணக்கம்,
ஒரு சிறிய உதவி தேவைப்படுகிறது.
இந்தச் செய்தி பரவலாகச் சென்றடைய, தயவுசெய்து இதை உங்களுக்குத் தெரிந்த குழுக்களில் பகிருங்கள்....
இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு முடித்து, 80%-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ள, ஏழ்மையான பொருளாதாரப் பின்னணியில் இருந்து வரும் திறமையான மாணவர்களை நீங்கள் அறிந்திருந்தால், தயவுசெய்து அவர்களை இன்ஃபோசிஸ் அறக்கட்டளையால் ஆதரிக்கப்படும் 'பிரேரனா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்.
அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு எழுத்துத் தேர்வை நடத்துகிறது. அத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தங்கள் மேல்படிப்புக்கான நிதி உதவிக்குத் தகுதி பெறுவார்கள்.
விண்ணப்பப் படிவத்தைப் பெற, மாணவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுங்கள்:
தொடர்பு எண்கள்:
1. திருமதி. சரஸ்வதி - 9900906338
2. திரு. சிவக்குமார் - 99866 30301
3. திருமதி. பிந்து - 99645 34667
உங்களுக்கு யாரையும் தெரியவில்லை என்றாலும், தயவுசெய்து இந்தத் தகவலைப் பகிருங்கள், இது யாருக்காவது தேவைப்படலாம். www.infosys.com/infosys-foundation
நன்றி
இதனை மற்ற குழுக்களிலும் பகிரவும்.😊
இது ஒருவருக்காவது உதவினால் கூட போதும்.
இது ஏழை மாணவர்களுக்கு ஒரு நல்ல தகவல் ☝️
7 months ago | [YT] | 5
View 0 replies
தமிழ் ஐயா
தகுதி உள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே
7 months ago | [YT] | 2
View 0 replies
தமிழ் ஐயா
Sports Quota Selection Trials – 2026
Dear Players, PETs, Coaches and Parents,
Jeppiaar Institute of Technology (JIT) is conducting Sports Quota Selection Trials for both Boys and Girls.
📅 Date: 4th April 2026 (Saturday)
📍 Venue: Jeppiaar Institute of Technology Campus, Sunguvarchatram, Sriperumbudur, Chennai – 631604
📌 Registration:
All candidates who wish to attend the selection trials must fill the Google Form below:
forms.gle/7dTnRw6bnnTdyQ5F6
⏳ Last Date to Apply: 31st March 2026
🎓 Eligibility:
• 12th Standard completed
• UG Degree completed (Engineering stream)
📄 Documents Required (Original + Xerox):
• Birth Certificate
• Aadhaar Card
• 10th Standard Marksheet
• Sports Certificates
• Passport Size Photos – 4
• School ID
• Community Certificate
🌐 Website: www.jeppiaarinstitute.org
📍 Location Map: maps.app.goo.gl/EWHXbnY2DMdT1Ps38?g_st=aw
All interested players are encouraged to participate and showcase their talent.
7 months ago | [YT] | 0
View 0 replies
தமிழ் ஐயா
Zoho நிறுவனம் நடத்தும் Zoho Schools of Learning (ZSL) திட்டத்தின் கீழ்,
2025ஆம் ஆண்டு கும்பகோணத்தில் புதிய School of Technology தொடங்கப்பட்டுள்ளது.
இது பாரம்பரிய கல்லூரி கல்விக்கு மாற்றாக,
கட்டணம் இல்லாமல் + மாத உதவித் தொகையுடன் (stipend)
முழுமையான Software Engineering பயிற்சியை வழங்கும் ஒரு சிறந்த வாய்ப்பு.
*முகவரி*:
No. 19E, வளையப்பேட்டை அகரஹாரம், கும்பகோணம்
*Zoho School of Technology – முக்கிய விவரங்கள்*
✅ பயிற்சி நோக்கம்:
• நேரடி, நடைமுறை சார்ந்த மென்பொருள் பயிற்சி
• மாணவர்களை வேலைக்கு தயாரான Software Professionals ஆக உருவாக்குதல்
• நகரங்களுக்கு இடம்பெயர்வதை குறைத்து, உள்ளூரில் வேலைவாய்ப்பு உருவாக்குதல்
✅ பயிற்சி காலம்:
• மொத்தம் 24 மாதங்கள்
• இதில் 1 ஆண்டு Internship அடங்கும்
✅ தகுதி:
• +2 (12th) முடித்தவர்கள் அல்லது Diploma முடித்தவர்கள்
• வயது: 17 – 20
• Technology மீது ஆர்வம் அவசியம்
✅ கட்டணம்:
• ❌ எந்த வகையான கட்டணமும் இல்லை
• ✅ மாதந்தோறும் Stipend வழங்கப்படும்
✅ பாடத்திட்டம்:
• Software Development
• Product Development
• Self-learning & Mentorship அடிப்படையிலான பயிற்சி
• Industry-ready skill development
✅ எதிர்கால விரிவாக்கம்:
• 2026க்குள் 2000 ஊழியர்கள் பணியாற்றும் திறன் கொண்ட Campus
• காவிரி டெல்டா பகுதியில் IT சூழலை வளர்க்கும் திட்டம்
Zoho Schools of Learning என்பது
கடந்த 20 ஆண்டுகளாக
Tier-2, Tier-3 நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு
திறன் அடிப்படையிலான கல்வியை வழங்கி வரும் ஒரு முன்னோடி முயற்சி.
📌 விண்ணப்பிக்க / மேலும் தகவலுக்கு:
👉 Zoho Schools Website: www.zohoschools.com/
இந்த தகவலை
• உங்கள் குடும்பத்தில்
• உறவினர்கள்
• +2 / Diploma முடித்த மாணவர்கள்
• கிராம / சிறுநகரப் பின்புலத்தில் உள்ள இளைஞர்கள்
ஆகியோருடன் கண்டிப்பாக பகிரவும்
இது
🎓 கட்டணமில்லா கல்வி
💼 உறுதியான தொழில் வாய்ப்பு
🏡 உள்ளூரிலேயே வேலை
என மூன்றையும் ஒரே நேரத்தில் தரும் அரிய வாய்ப்பு.
7 months ago | [YT] | 0
View 0 replies
தமிழ் ஐயா
கல்லூரி கனவுகளுக்கு உயிர் கொடுக்க ஒரு வாய்ப்பு
7 months ago | [YT] | 3
View 2 replies
தமிழ் ஐயா
நிரந்தர ஆசிரியர்கள் தேவை
தூத்துக்குடி துறைமுக கல்வி கழகம், துறைமுக மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி.துறைமுக குடியிருப்பு வளாகம், தூத்துக்குடி, தமிழ்நாடு-628004.
காலிப்பணியிட அறிவிப்பு
(விளம்பர எண்: 01/2026)
தூத்துக்குடி துறைமுக கல்வி கழகம் கீழ்காணும் நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
முதுகலை ஆசிரியர் வேதியியல்
Scheduled caste (Arunthathiyar on preferential Basis
முதுகலை ஆசிரியர் பொருளியல்
Scheduled caste (Arunthathiyar on preferential Basis
முதுகலை ஆசிரியர் வணிகவியல்
பொதுப்பிரிவு
முதுகலை ஆசிரியர் விலங்கியல்
பொதுப்பிரிவு
மேற்காணும் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, பணி அனுபவம், பிற விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவம் குறித்த தகவல்களை வ.உ.சி. துறைமுக இணையதளமான www.vocport.gov.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, செயலர், தூத்துக்குடி துறைமுக கல்விக்கழகம், துறைமுக மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி. - துறைமுக குடியிருப்பு வளாகம், தூத்துக்குடி, தமிழ்நாடு-628004 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 04.03.2026
செயலர்
8 months ago | [YT] | 14
View 0 replies
தமிழ் ஐயா
8 months ago | [YT] | 8
View 0 replies
தமிழ் ஐயா
நிரந்தர ஆசிரியர்கள் தேவை
தூத்துக்குடி துறைமுக கல்வி கழகம், துறைமுக மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி.துறைமுக குடியிருப்பு வளாகம், தூத்துக்குடி, தமிழ்நாடு-628004.
காலிப்பணியிட அறிவிப்பு
(விளம்பர எண்: 01/2026)
தூத்துக்குடி துறைமுக கல்வி கழகம் கீழ்காணும் நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
முதுகலை ஆசிரியர் வேதியியல்
Scheduled caste (Arunthathiyar on preferential Basis
முதுகலை ஆசிரியர் பொருளியல்
Scheduled caste (Arunthathiyar on preferential Basis
முதுகலை ஆசிரியர் வணிகவியல்
பொதுப்பிரிவு
முதுகலை ஆசிரியர் விலங்கியல்
பொதுப்பிரிவு
மேற்காணும் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, பணி அனுபவம், பிற விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவம் குறித்த தகவல்களை வ.உ.சி. துறைமுக இணையதளமான www.vocport.gov.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, செயலர், தூத்துக்குடி துறைமுக கல்விக்கழகம், துறைமுக மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி. - துறைமுக குடியிருப்பு வளாகம், தூத்துக்குடி, தமிழ்நாடு-628004 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 04.03.2026
செயலர்
8 months ago | [YT] | 1
View 0 replies
தமிழ் ஐயா
9 months ago | [YT] | 4
View 1 reply
Load more