அரசியல் நிகழ்வுகள், செய்திகள் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது பக்கத்தை subscribe செய்து கொள்ளுங்கள்..!!

Politiczon is a tamilnadu political news channel only on YouTube..!!
A daily news updates are given to our subscribers..!!


POLITIC ZON

அஇஅதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “#போர்வாள்” தமிழ் நாளிதழை அறிமுகம் செய்து வெளியிட்டார் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் 🙏

இந்நிகழ்வின் போது கழகத்தின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

5 months ago | [YT] | 263

POLITIC ZON

ஸ்டாலின் வந்தால் கோபாலபுரத்துக்கு மட்டும் தான் நல்லது..!!
எடப்பாடியார் வந்தால் தமிழ்நாட்டுக்கே நல்லது..!!

சிந்திந்து வாக்களியுங்கள் மக்களே!!

6 months ago | [YT] | 120

POLITIC ZON

ஏழைகள் சிரிக்கணும்னா இரட்டை இலை ஆட்சி வரனும்!!

வாக்களிப்பீர் இரட்டை இலை🌱

6 months ago | [YT] | 462

POLITIC ZON

180 தொகுதிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது அதிமுக!!
எடப்பாடியார் முதல்வர் ஆகிறார்!!✅

#politiczon கருத்து கணிப்பு..!!✅

6 months ago | [YT] | 429

POLITIC ZON

வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி யாருக்கு ஓட்டு போட காத்துகிட்டு இருக்கீங்க??

7 months ago | [YT] | 137

POLITIC ZON

மக்கள் அனைவரும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த தேர்தலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்..!!

7 months ago | [YT] | 671

POLITIC ZON

💥

9 months ago | [YT] | 582

POLITIC ZON

அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளில் உங்களுக்கு மிக பிடித்த திட்டம் எது..???
#Share | #Like | #subscribe

9 months ago | [YT] | 81

POLITIC ZON

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள், தனது, 1977-1987 ஆட்சிக் காலத்தில் உருவாக்கியப் பல்கலைக்கழகங்கள் தான் இவைகள்.

★அண்ணா பல்கலைக்கழகம் - சென்னை - 1978

★தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் - 1981

★பாரதியார் பல்கலைக்கழகம் - கோவை - 1982

★பாரதிதாசன் பல்கலைக்கழகம் - திருச்சி - 1982

★அன்னை தெரசா பல்கலைக்கழகம் - திண்டுக்கல் (கொடைக்கானல்) - 1984

★Dr. MGR பல்கலைக்கழகம் - சென்னை - 1987

இங்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ மாணவியர்கள் படித்து முடித்து பட்டம் பெற்று, வாழ்வில் முன்னேறி வருகிறார்கள்.

இப்பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்று வாழ்க்கையில் முன்னேறும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இம்மண்ணில் இருக்கிறவரை, இம்மண்ண புரட்சித்தலைவர் தான் ஆள்கிறார் என்றே பொருள்.

தரமான வாழ்வியலுக்கான வாத்தியார், எங்கள் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள்.

ஜனவரி - 17
#MGR109

#என்றும்_எங்கள்_வாத்தியார்MGR

9 months ago | [YT] | 577

POLITIC ZON

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகள் வெற்றி பெறும்??

9 months ago | [YT] | 112