அதிகாரம் நம் கையில்


Poraali media

தவெக நடத்தியது குதிரை பேரம் அல்ல கழுதை பேரம்https://youtu.be/CaOM8iG6Fdc

2 weeks ago | [YT] | 174

Poraali media

இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகும் உடைந்து நொறுங்கிய விஜய்யின் மாயத் தோற்றமும் பிம்பமும்
https://youtu.be/sH7QzTJK2Hk

2 weeks ago | [YT] | 37

Poraali media

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஏற்கனவே அந்த தொகுதியில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்

நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் தான் அவர்கள் அண்ணா திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ரார்கள் வெற்றி பெற்ற வேகத்தில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அவர்கள் ராஜினாமா செய்து விட்டு கொஞ்ச நாட்களில் மீண்டும் அதே எம்எல்ஏ பதவி வேண்டும் என்பதற்காக மீண்டும் அதே வாக்காளர்களிடம் ஓட்டு கேட்க செல்கிறார்கள் ஆனால் அவர்கள் இன்று போட்டியிடும் சின்னம் வேறு கட்சி வேறு

இது எப்படி இருக்கிறது என்று கேட்டால் பசியோடு வருகின்ற ஒருவனுக்கு பிரியாணி தருகிறோம் அந்த பிரியாணியை வாங்கி சாப்பிட்டு விட்டு வயிறு நிறையவில்லை என்றால் மீண்டும் பிரியாணி கேட்கலாம் தவறில்லை ஆனால் பிரியாணியை கொடுத்தோம் வாங்கிய வேகத்தில் கொண்டு போய் குப்பையில் கொட்டி விட்டு மீண்டும் வந்து பிரியாணி கேட்பது எந்த விதத்தில் நியாயம்

இதை நிர் மூடர்கள் செய்வார்களா? இந்த செயலை அயோக்கியர்கள் தான் இப்படிப்பட்ட செயலை செய்வார்கள் பைத்தியக்காரர்கள் கூட அதை செய்ய மாட்டார்கள் சுயநலவாதிகள் கடைந்து எடுத்த அயோக்கிய பேர்வழிகள் தான் இப்படிப்பட்ட வேலையை செய்வார்கள் ஆகவே இந்த மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் இருவரையும் அந்த தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அந்த தொகுதி வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டும்

1 month ago | [YT] | 59

Poraali media

கூட்டணி கட்சிகள் எடுபுடிகள் தான் என்னோடு ஒரே மேடையில் ஏறக்கூடாது கண்டிஷன் போட்ட நடிகர் விஜய்https://youtu.be/ph6Z8TrkPFU

1 month ago | [YT] | 54

Poraali media

தாராபுரத்தில் தவெக தோல்வியில் உறுதி கீழே உள்ள லிங்கிhttps://youtu.be/QCc-oVYF0q0

1 month ago | [YT] | 138

Poraali media

மதுராந்தகம் தொகுதியில் மக்களிடம் சிக்கிய அர்ஜுனா கீழே உள்ள லிங்கில்
https://youtu.be/WLIneGJ1eTQ

1 month ago | [YT] | 136

Poraali media

இடைத்தேர்தல் உளவுத்துறை ரிப்போர்ட்டால்அதிர்ச்சி அடைந்த விஜய் https://youtu.be/gTBBPaGesfU

1 month ago | [YT] | 54

Poraali media

வன்னியர்களின் தலைவராக விஸ்வரூபம் எடுக்கும் சிவி சண்முகம் https://youtu.be/XkeYADdh9aM

1 month ago | [YT] | 32

Poraali media

சிந்தனை செய் மனமே

1 month ago | [YT] | 39

Poraali media

எனக்கு தோள் கொடுத்த நண்பர்களுக்கும் நான் துவண்டபொழுது என்னை தூக்கிவிட்ட நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்

1 month ago | [YT] | 81