இது காலத்தில் கரைந்த கதைகளையும், காலத்தை வென்ற மனிதர்களையும் தேடும் பயணம்...
வரலாற்றில் மறைந்துபோன சம்பவங்கள், சொல்லப்படாத உண்மைகள், சாதித்த மனிதர்களின் வெளிவராத பக்கங்கள், சுவாரஸ்யமான வாழ்க்கைக் கதைகள், மர்மங்கள், பண்பாடு மற்றும் நம் மண்ணின் வரலாறு என அறியப்படாத பல கதைகளைத் தேடிப் பயணிக்கிறது தீரா தேடல்.
கடந்த காலத்தின் தடங்களைத் தேடி, ஒவ்வொரு கதையின் பின்னாலும் இருக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் வழியே அறிய முயல்கிறோம்.
சொல்லப்படாத கதைகள்...வெளிவராத பக்கங்கள்...தீராத தேடல்கள்...
வாருங்கள் பயணிப்போம்!