தீபாவளி முன்னிட்டு வெளியாக போகும் 2 திரைப்படங்களின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
மூக்கத்தி அம்மன் முதலில் வெளியான டீஸர் கேலிக்கு உள்ளானதால், டிரெய்லர் அதற்கு நேர் எதிராக நன்றாகவே இருந்தது. அதை பார்க்கும் போதே மொத்த ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டர் வந்து விடுவார்கள் என்பது தெரிகிறது. சுந்தர் சி கல்லா கட்டும் வித்தை அறிந்தவர்.
சீன் டிரெய்லர் முழுக்க quirkiness mind blowing ஆக உள்ளது. சூர்யா ரசிகர்கள் வரவேற்பை கண்டிப்பாக பெறும். மற்றும் குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டும் கொண்டாட படும் படமாக இருக்கும். ஆடியன்ஸ் படத்துடன் இணைய நாளாகும்.
இரண்டுமே ஹிட் அடித்தாலும், வசூல் குவிக்க போவது ஃபேமிலி ஆடியன்ஸ் தான் இருப்பார்கள் என நினைக்கிறேன், பார்க்கலாம்! காத்திருந்து!
சரியாக நினைவில் இருந்தால் அது கமல் 50 நிகழ்ச்சியாக தான் இருக்கும். மம்மூட்டி மேடையில் பேசிய போது நானும் சரி கமலும் சரி தலா 3 தேசிய விருதுகள் சிறந்த நடிகருக்காக வாங்கி இருக்கிறோம். இதில் நான்காம் விருதை யார் வாங்க போகிறோம் என்ற ஆரோக்கியமான போட்டி எங்களுக்குள் உள்ளது என்று. தற்போது பிரமயுகம் படத்திற்காக சிறந்த நடிகர் என 4 ஆம் முறை தேசிய விருது மம்மூட்டி அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி, அவரின் மேல் பெரும் மதிப்பும் உண்டு. ஆனால் சினிமா ரசிகனாக மம்மூட்டி அவர்கள் 4 ஆம் விருதை பெற்று ஆரோக்கியமான போட்டியை வென்றதாக நினைக்க வில்லை. ஏனெனில் கமல் அவர்கள் மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் தவிர்த்து முதல் படமான களத்தூர் கண்ணமா படத்தில் தன் முதல் தேசிய விருது வாங்கியுள்ளார். இதன் மூலம் முன்னரே 4 தேசிய விருதுகள் வாங்கி விட்டார் கமல் ஹாசன். 74 வயதில் 4 ஆம் விருதை இவரும், 7 ஆம் வயதில் தன் முதல் விருதை அவரும் பெற்று உள்ளார். ஐந்தாம் விருதை யார் வாங்க போகிறார்கள் என ஆர்வதோடு காத்திருந்து காண்போம்!
சிறுவாபுரி முருகனை தரிசித்து வீடு திரும்ப காத்திருந்த நேரம். வரும்போதே எனக்கும், என் பையனுக்கும் motion sickness இருந்ததால return கு bus அ prefer பண்ணல. அங்க இருந்த ஷேர் ஆட்டோ வ கேட்டு பாத்தா யாருமே சரியான response கொடுக்கல. Ola, uber லையும் வண்டி கிடைக்கல. என்ன பண்றதுன்னு தெரியாம கொளுத்துற வெயில் ல ஒரு ஓரமான வண்டி கடை நிழல்ல நின்னுகிட்டு யோசிச்சு இருந்த நேரம். பின்னாடி இருந்து ஒரு குரல்... நீங்க எங்க போகணும்? அப்போதைக்கு பொன்னேரி போனா train அ புடிச்சு வந்துரலானு ஒரு பிளான் ல பொன்னேரி ன்னு சொல்லியாச்சு. நான் அம்பத்தூர் தான் போறேன், வாங்க உங்கள போற வழியில இறக்கி விடுறேன்னு சொன்னாரு அந்த மனிதர். கொஞ்சம் தயக்கத்தோட காரில் ஏரியாச்சி. ஏறினதும் எந்த ஏரியா நீங்கன்னு கேட்டார். அசோக் நகர் சொன்னதும், அப்போ உங்கள அம்பத்தூர் லே இறக்கி விடுறேன் அங்க இருந்து திருமங்கலம் மெட்ரோ புடிச்சா ஈசியா போயிடலாம் சொன்னாரு. உங்களுக்கு எதுக்கு சார் சிரமம்? பரவால்ல நாங்க சொல்ல? வெறுமன போற வண்டியில நீங்க உக்காந்து வருவதுல என்ன இருக்கு, வாங்க என்றார், பெருந்தன்மையுடன்! செல்போனில் கால் மேல் கால் வந்த வண்ணம் இருந்ததால் பிசியாகவே இருந்தார் அவர். பையனிடம் நன்றாக படிக்க வேண்டும் என்றும், எங்களிடம் படிக்க வையுங்கள் என்றும் சொன்னார் அவர். இறங்கும் போது ரொம்ப நன்றி சார் என்று நாங்கள் சொல்ல, முருகனுக்கு சொல்லுங்கள் நன்றியை என்று சொல்லி புறப்பட்டார் அந்த பெயர் கூட தெரியாத நல்ல மனிதர்!❤️
நல்லவர்கள் இருக்கிறார்கள் இன்னும் என்பதை உணர்ந்தோம் இன்று!😍
வருஷ முடிவு வந்தாச்சு. புது வருஷ ஆரம்பத்துல எல்லாரும் ஒரு விஷயத்த விடனும்னு நினைப்போம். அப்படி நீங்க நினைச்சா, ஒன்னெ ஒண்ணு பண்ணுங்க. தினமும் குடிக்கிற டீ, காபிய நிறுத்துங்க.
சில பேர் இது ரொம்ப கஷ்டம்னு நினைக்கலாம். ஆனா முயற்சி பண்ணா எல்லாமே சாத்தியம். நிறுத்துனத்துக்கு அப்புறம் உங்க உடம்புல நடக்குற வித்தியாசங்கள் பார்த்தா நீங்களே ஆச்சரியப்படுவீங்க.
அத குடிக்கிறதால என்னென்ன நன்மை கிடைக்கறதா நினைக்கிரீங்களோ அது எல்லாமே ஒரு மாயை. உங்களால அதுக்கும் மேல எல்லாமே பண்ண முடியும், அத இந்த பழக்கம் தான் தடுக்குதுனு இத நீங்க விட்டாதான் புரியும்.
உங்க Dental health முதல் mental health வரை எல்லாமே நல்லா இருக்கும். இத படிக்கிற சில பேர்ல ஒருத்தர் மாறினாலும் எனக்கு சந்தோஷம். ஒரு நாளைக்கி 10 டீ குடிக்கிற நான் இப்போ இத விட்டு ஒரு மாசம் ஆச்சு. ஸோ, அனுபவத்தில சொல்றேன் விடுங்க நல்லா இருப்பீங்க.
டீ, காபி குடிக்காதீங்கனு சொல்லல, குடிக்கலனா உடம்பு நல்லா இருக்கும்னு சொல்றேன்! மத்தபடி உங்க இஷ்டம்! ஆங்கில புத்தாண்டு முன் வாழ்த்துக்கள் :)
பழிவாங்க போய் கொலைல முடியும் கதை. யார் யாரை கொலை பண்ணாங்க ? எதுக்காக பண்ணாங்க ? போலீஸ் கண்டு புடிச்சாங்களா இல்லையா ? என்பதை ஓரளவுக்கு பொறுமையாக சொல்லி இருக்கும் படம். சுவாரஸ்யம் ரொம்பவும் கம்மி, பரபரப்பாலாம் போகாது. மர்டர் மிஸ்டரிக்கு பேர் போன மலையாளத்துல போரிங் ஆன படமானு கொஞ்சம் யோசனையா தான் இருக்கு. இந்த படத்த, தமிழ் டப்பிங்ல Lionsgate Play ல பாக்கலாம்.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான fantasy comedy திரைப்படமான #Padakkalam ஜூன் 10 ஆம் தேதியும், சமந்தாவின் முதல் தயாரிப்பில் வெளியான horror comedy திரைப்படமான #Subham ஜூன் 13 ஆம் தேதியும் @JioHotstar ல் வெளியாக உள்ளது. இரண்டுமே உங்கள் நேரத்தை வீணாக்காது. கண்டு மகிழ்ந்து இருங்கள். தமிழ் டப்பிங்கில் வருமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
160 Rupees
06-11-26
தீபாவளி முன்னிட்டு வெளியாக போகும் 2 திரைப்படங்களின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
மூக்கத்தி அம்மன் முதலில் வெளியான டீஸர் கேலிக்கு உள்ளானதால், டிரெய்லர் அதற்கு நேர் எதிராக நன்றாகவே இருந்தது. அதை பார்க்கும் போதே மொத்த ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டர் வந்து விடுவார்கள் என்பது தெரிகிறது. சுந்தர் சி கல்லா கட்டும் வித்தை அறிந்தவர்.
சீன் டிரெய்லர் முழுக்க quirkiness mind blowing ஆக உள்ளது. சூர்யா ரசிகர்கள் வரவேற்பை கண்டிப்பாக பெறும். மற்றும் குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டும் கொண்டாட படும் படமாக இருக்கும். ஆடியன்ஸ் படத்துடன் இணைய நாளாகும்.
இரண்டுமே ஹிட் அடித்தாலும், வசூல் குவிக்க போவது ஃபேமிலி ஆடியன்ஸ் தான் இருப்பார்கள் என நினைக்கிறேன், பார்க்கலாம்!
காத்திருந்து!
2 days ago | [YT] | 0
View 0 replies
160 Rupees
சரியாக நினைவில் இருந்தால் அது கமல் 50 நிகழ்ச்சியாக தான் இருக்கும். மம்மூட்டி மேடையில் பேசிய போது நானும் சரி கமலும் சரி தலா 3 தேசிய விருதுகள் சிறந்த நடிகருக்காக வாங்கி இருக்கிறோம். இதில் நான்காம் விருதை யார் வாங்க போகிறோம் என்ற ஆரோக்கியமான போட்டி எங்களுக்குள் உள்ளது என்று. தற்போது பிரமயுகம் படத்திற்காக சிறந்த நடிகர் என 4 ஆம் முறை தேசிய விருது மம்மூட்டி அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி, அவரின் மேல் பெரும் மதிப்பும் உண்டு. ஆனால் சினிமா ரசிகனாக மம்மூட்டி அவர்கள் 4 ஆம் விருதை பெற்று ஆரோக்கியமான போட்டியை வென்றதாக நினைக்க வில்லை. ஏனெனில் கமல் அவர்கள் மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் தவிர்த்து முதல் படமான களத்தூர் கண்ணமா படத்தில் தன் முதல் தேசிய விருது வாங்கியுள்ளார். இதன் மூலம் முன்னரே 4 தேசிய விருதுகள் வாங்கி விட்டார் கமல் ஹாசன். 74 வயதில் 4 ஆம் விருதை இவரும், 7 ஆம் வயதில் தன் முதல் விருதை அவரும் பெற்று உள்ளார். ஐந்தாம் விருதை யார் வாங்க போகிறார்கள் என ஆர்வதோடு காத்திருந்து காண்போம்!
3 months ago | [YT] | 0
View 0 replies
160 Rupees
அல்லு அர்ஜுன், தீபிகா நடிக்க அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்சின் மிக பிரமாண்டான பொருட் செலவில் தயாராகும் படத்திற்கு "ராக்கா" என பெயரிடப்பட்டுள்ளது!
6 months ago | [YT] | 1
View 0 replies
160 Rupees
சிறுவாபுரி முருகனை தரிசித்து வீடு திரும்ப காத்திருந்த நேரம். வரும்போதே எனக்கும், என் பையனுக்கும் motion sickness இருந்ததால return கு bus அ prefer பண்ணல. அங்க இருந்த ஷேர் ஆட்டோ வ கேட்டு பாத்தா யாருமே சரியான response கொடுக்கல. Ola, uber லையும் வண்டி கிடைக்கல. என்ன பண்றதுன்னு தெரியாம கொளுத்துற வெயில் ல ஒரு ஓரமான வண்டி கடை நிழல்ல நின்னுகிட்டு யோசிச்சு இருந்த நேரம். பின்னாடி இருந்து ஒரு குரல்... நீங்க எங்க போகணும்? அப்போதைக்கு பொன்னேரி போனா train அ புடிச்சு வந்துரலானு ஒரு பிளான் ல பொன்னேரி ன்னு சொல்லியாச்சு. நான் அம்பத்தூர் தான் போறேன், வாங்க உங்கள போற வழியில இறக்கி விடுறேன்னு சொன்னாரு அந்த மனிதர். கொஞ்சம் தயக்கத்தோட காரில் ஏரியாச்சி. ஏறினதும் எந்த ஏரியா நீங்கன்னு கேட்டார். அசோக் நகர் சொன்னதும், அப்போ உங்கள அம்பத்தூர் லே இறக்கி விடுறேன் அங்க இருந்து திருமங்கலம் மெட்ரோ புடிச்சா ஈசியா போயிடலாம் சொன்னாரு. உங்களுக்கு எதுக்கு சார் சிரமம்? பரவால்ல நாங்க சொல்ல? வெறுமன போற வண்டியில நீங்க உக்காந்து வருவதுல என்ன இருக்கு, வாங்க என்றார், பெருந்தன்மையுடன்! செல்போனில் கால் மேல் கால் வந்த வண்ணம் இருந்ததால் பிசியாகவே இருந்தார் அவர். பையனிடம் நன்றாக படிக்க வேண்டும் என்றும், எங்களிடம் படிக்க வையுங்கள் என்றும் சொன்னார் அவர். இறங்கும் போது ரொம்ப நன்றி சார் என்று நாங்கள் சொல்ல, முருகனுக்கு சொல்லுங்கள் நன்றியை என்று சொல்லி புறப்பட்டார் அந்த பெயர் கூட தெரியாத நல்ல மனிதர்!❤️
நல்லவர்கள் இருக்கிறார்கள் இன்னும் என்பதை உணர்ந்தோம் இன்று!😍
சுரேஷ் தருண்
28-03-2026
7 months ago | [YT] | 0
View 0 replies
160 Rupees
#SK26 #KamalHaasan
@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran
@RKFI @turmericmediaTM @magizhmandram
8 months ago | [YT] | 2
View 0 replies
160 Rupees
நண்பர்களுக்கு வணக்கம்.
வருஷ முடிவு வந்தாச்சு. புது வருஷ ஆரம்பத்துல எல்லாரும் ஒரு விஷயத்த விடனும்னு நினைப்போம். அப்படி நீங்க நினைச்சா, ஒன்னெ ஒண்ணு பண்ணுங்க. தினமும் குடிக்கிற டீ, காபிய நிறுத்துங்க.
சில பேர் இது ரொம்ப கஷ்டம்னு நினைக்கலாம். ஆனா முயற்சி பண்ணா எல்லாமே சாத்தியம். நிறுத்துனத்துக்கு அப்புறம் உங்க உடம்புல நடக்குற வித்தியாசங்கள் பார்த்தா நீங்களே ஆச்சரியப்படுவீங்க.
அத குடிக்கிறதால என்னென்ன நன்மை கிடைக்கறதா நினைக்கிரீங்களோ அது எல்லாமே ஒரு மாயை. உங்களால அதுக்கும் மேல எல்லாமே பண்ண முடியும், அத இந்த பழக்கம் தான் தடுக்குதுனு இத நீங்க விட்டாதான் புரியும்.
உங்க Dental health முதல் mental health வரை எல்லாமே நல்லா இருக்கும். இத படிக்கிற சில பேர்ல ஒருத்தர் மாறினாலும் எனக்கு சந்தோஷம். ஒரு நாளைக்கி 10 டீ குடிக்கிற நான் இப்போ இத விட்டு ஒரு மாசம் ஆச்சு. ஸோ, அனுபவத்தில சொல்றேன் விடுங்க நல்லா இருப்பீங்க.
டீ, காபி குடிக்காதீங்கனு சொல்லல, குடிக்கலனா உடம்பு நல்லா இருக்கும்னு சொல்றேன்! மத்தபடி உங்க இஷ்டம்! ஆங்கில புத்தாண்டு முன் வாழ்த்துக்கள் :)
#SkipTeaandCoffee
10 months ago (edited) | [YT] | 0
View 0 replies
160 Rupees
என்ன bro எப்பவும் கொ*லை பண்ணது யாருனு கண்டு பிடிப்பீங்க உங்கள பாக்சிங் ல தள்ளி விட்டாங்க. அதுவும் நம்ம ரூரல் கிங் முத்தையா அண்ணன் மூலமா!
சரி, படம் வரட்டும் பார்க்கலாம்! டைரக்ட் ott ரிலிஸ்!
#RAMBO 🙏 ❤️
#RamboOnSunNXT #SunNXTExclusive #OnlyOnSunNXT #PremieresOnOctober10
1 year ago | [YT] | 0
View 0 replies
160 Rupees
சூத்ரவாக்கியம் - பொறுமை முக்கியம்!
பழிவாங்க போய் கொலைல முடியும் கதை. யார் யாரை கொலை பண்ணாங்க ? எதுக்காக பண்ணாங்க ? போலீஸ் கண்டு புடிச்சாங்களா இல்லையா ? என்பதை ஓரளவுக்கு பொறுமையாக சொல்லி இருக்கும் படம். சுவாரஸ்யம் ரொம்பவும் கம்மி, பரபரப்பாலாம் போகாது. மர்டர் மிஸ்டரிக்கு பேர் போன மலையாளத்துல போரிங் ஆன படமானு கொஞ்சம் யோசனையா தான் இருக்கு. இந்த படத்த, தமிழ் டப்பிங்ல Lionsgate Play ல பாக்கலாம்.
#MovieReview #FilmReview #NowWatching #MovieTalk #CinemaLovers #MovieNight #FilmBuff #WhatToWatch #MovieRecommendations #MustWatch #ReviewRoundup #SpoilerFreeReview #WatchOrSkip #StreamingNow #OTTRelease #ReelReview #MovieBreakdown #FilmTwitter #SoothravakyamReview #Soothravakyam2025
1 year ago (edited) | [YT] | 1
View 0 replies
160 Rupees
அடுத்து நம் சானலில் எந்த படத்தின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறீர்கள்???
1 year ago | [YT] | 0
View 0 replies
160 Rupees
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான fantasy comedy திரைப்படமான #Padakkalam ஜூன் 10 ஆம் தேதியும், சமந்தாவின் முதல் தயாரிப்பில் வெளியான horror comedy திரைப்படமான #Subham ஜூன் 13 ஆம் தேதியும் @JioHotstar ல் வெளியாக உள்ளது. இரண்டுமே உங்கள் நேரத்தை வீணாக்காது. கண்டு மகிழ்ந்து இருங்கள்.
தமிழ் டப்பிங்கில் வருமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
1 year ago | [YT] | 0
View 0 replies
Load more