வேலவன் இன்போ ஹப் (Velavan Info Hub) பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! 🚀

தங்கம், நிதி மற்றும் டிஜிட்டல் சேவைகள் தொடர்பான தகவல்களை எளிமையாகவும் தெளிவாகவும் உங்களிடம் கொண்டு வருவதே எங்கள் நோக்கம்.

🪙 தங்கச் சந்தை & Gold Analysis
தங்கம் விலை நகர்வுகள், முக்கிய பொருளாதார நிகழ்வுகள் மற்றும் தங்கச் சந்தை தொடர்பான தகவல்கள்.

📈 Mutual Funds & SIP
மியூச்சுவல் ஃபண்ட்ஸ், SIP மற்றும் தனிநபர் நிதி தொடர்பான எளிய விளக்கங்கள்.

💻 Digital Tutorials
PAN Card, KYC மற்றும் ஆன்லைன் சேவைகள் குறித்த எளிய Step-by-Step வழிகாட்டல்கள்.

Welcome to Velavan Info Hub! 🚀

🪙 Gold Market Updates – Gold price movements, market analysis & important economic updates.
📈 Mutual Funds & Finance – Mutual Funds, SIP & personal finance guides.
💻 Digital Tutorials – Easy step-by-step guides for PAN, KYC & online services.

Subscribe to Velavan Info Hub and stay updated! 🔔

📩 Business Inquiries: [velavaninfohub@gmail.com]

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! ✨


VELAVAN INFO HUB

✨ Velavan Info Hub சார்பாக இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ✨

அன்பார்ந்த மக்களே,

தங்கம் சேர்க்கிறோம், சொத்து சேர்க்கிறோம்... ஆனா, வாழ்க்கையில் எல்லாக் செல்வங்களை விடவும் மிக முக்கியமான சொத்து எது தெரியுமா? நமது ஆரோக்கியம் தான்!

இந்தத் தீபாவளித் திருநாளில், உங்களது வாழ்க்கையில் பொன்னும் பொருளும் சேர்வதோடு, உடல் நலமும் மனநலமும் நிறைந்த பரிபூரண ஆரோக்கியம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இந்தப் பிரபஞ்சத்தை நான் முழு மனதுடன் வேண்டிக்கொள்கிறேன்.

உங்கள் இல்லங்களில் தீப ஒளி போல மகிழ்ச்சியும் அமைதியும் எப்போதும் ஒளிரட்டும். குடும்பத்துடன் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இந்தத் தீபாவளியைக் கொண்டாடுங்கள்!

இப்படியே நம்முடைய Velavan Info Hub குடும்பத்துடனும் தொடர்ந்து இணைந்திருங்கள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் மக்களே! 🪔✨

#VelavanInfoHub #Diwali2026 #DeepavaliWishes #HappyDiwali #HealthIsWealth #TamilDiwaliWishes #InspirationalDiwali

1 day ago | [YT] | 22

VELAVAN INFO HUB

🚨 **அமெரிக்காவின் JOBS DATA வெளியானது! தங்கத்திற்கு என்ன நடக்கப்போகிறது?**

அமெரிக்காவின் அக்டோபர் மாத NFP Report வெளியாகியுள்ளது! 🇺🇸

📊 **முக்கியமான புள்ளிவிவரங்கள்:**

🔹 Non-Farm Payrolls: +165,000 Jobs
🔹 Unemployment Rate: 4.1%
🔹 Average Hourly Earnings: +0.4%

வேலைவாய்ப்பு எண்ணிக்கை சந்தை எதிர்பார்ப்பைவிட அதிகமாக வந்துள்ளது!

இதனால் அமெரிக்க டாலர், FED வட்டி முடிவு மற்றும் தங்கத்தின் விலையில் என்ன மாற்றம் ஏற்படலாம்?

📌 இந்த NFP Report-ன் முழுமையான விளக்கத்தையும், தங்கத்தின் அடுத்தகட்ட நகர்வையும் நாளை நமது **வேலவன் இன்போ ஹப் (Velavan Info Hub)** YouTube சேனலில் பார்க்கலாம்!

🔥 தங்கம் வாங்கக் காத்திருப்பவர்கள் இந்த வீடியோவைத் தவறவிடாதீர்கள்!

**வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!** ❤️

#NFPReport #USJobsData #NonFarmPayrolls #GoldPrice #GoldRateToday #GoldAnalysis #USFed #FederalReserve #GoldMarket #VelavanInfoHub

2 days ago | [YT] | 34

VELAVAN INFO HUB

🚨 **நவம்பர் 6… அமெரிக்காவில் என்ன நடக்கப்போகிறது?**

டாலர் பலவீனமடைந்தால் தங்கத்தின் விலை என்ன ஆகும்? 🤔

🇺🇸 அமெரிக்க அரசியல் மாற்றம்…
💵 டாலருக்கு வரப்போகும் சவால்…
🪙 தங்கத்தின் விலையில் அதிரடியான உயர்வு வருமா?

நவம்பர் 6-ல் என்ன நடக்கப்போகிறது? இதனால் இந்தியாவில் தங்கம் விலை எப்படி மாறும்?

**இந்த முக்கியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள இன்றைய வீடியோவைப் பாருங்கள்!**

🔥 VIDEO OUT NOW!

👉 Velavan Info Hub YouTube Channel-ல் இப்போதே பாருங்கள்.

உங்கள் கருத்தையும் Comment-ல் சொல்லுங்கள்!

#GoldRate #GoldPrediction #DollarCrash #USAElection #VelavanInfoHub

4 days ago | [YT] | 37

VELAVAN INFO HUB

🚨 **நவம்பர் 4-ல் என்ன நடக்கப்போகிறது?**

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரிக்குமா? அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை உலகச் சந்தையைப் பாதிக்குமா?

🌍 சர்வதேச தங்கம் $3,500 டாலரை நோக்கிச் சென்றால், இந்தியாவில் 22K தங்கம் ஒரு கிராம் ₹11,500 வரை வர வாய்ப்புள்ளதா?

தங்கத்தின் அடுத்த இலக்கு என்ன? இப்போது வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா?

📺 **இன்று மாலை 5:30 மணிக்கு**
நம்ம **Velavan Info Hub** YouTube சேனலில் விரிவான அலசல்!

❤️ மறக்காமல் வீடியோவைப் பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். சேனலை Subscribe செய்து ஆதரவு கொடுங்கள்!

#GoldPrice #GoldAlert #GoldCrash #GoldPrediction #IranUSConflict

6 days ago | [YT] | 39

VELAVAN INFO HUB

🚨 **தங்கம் $3,900-க்கும் கீழே சரிந்துவிட்டது!**

நாம் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக தங்கத்தின் விலை சரிந்துள்ளது! 😱

ஆனால் இங்குதான் மிகப்பெரிய கேள்வி…

📉 தங்கம் இன்னும் குறையுமா?
📈 2027 ஜனவரியில் $4,200 – $4,300 வரை உயருமா?
🇮🇳 இந்தியாவில் 22K தங்கம் இன்னும் விலை குறையுமா?

**Sucden Financial கணிப்பு என்ன? அடுத்து தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்?**

இந்த முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள நேற்று நமது Velavan Info Hub சேனலில் பதிவிட்ட வீடியோவைப் பாருங்கள்.

👉 வீடியோவைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தையும் Comment-ல் சொல்லுங்கள்!

🙏 பிடித்திருந்தால் Subscribe செய்ய மறக்காதீர்கள்!

**– வேலவன் இன்போ ஹப்**

#GoldPrice #GoldCrash #GoldRateToday #GoldPricePrediction #GoldNewsTamil #GoldRateTamil #SucdenFinancial #GoldForecast2027 #22KGold #IndianGoldRate #GoldMarket #VelavanInfoHub

1 week ago | [YT] | 27

VELAVAN INFO HUB

🚨 **தங்கம் இனி ஏறாதா? ₹12,500 வரை குறையுமா?**

அமெரிக்க FED-ன் அடுத்தடுத்த வட்டி உயர்வு அச்சம்! 😱

ஒருபக்கம் தங்கம் விலை சரிய வாய்ப்பு… இன்னொரு பக்கம் 2027 ஜனவரியில் மீண்டும் உயர வாய்ப்பு!

📊 Sucden Financial & UBS வெளியிட்டுள்ள கணிப்புகள் என்ன சொல்கின்றன?

👉 இப்போ தங்கம் வாங்கலாமா?
👉 இன்னும் விலை குறையக் காத்திருக்கலாமா?
👉 FED-ன் 2 RATE HIKE தங்கத்தை என்ன செய்யப்போகிறது?

🔥 இந்த முக்கியமான தகவல்களுடன் இன்று மாலை **5:30 PM** சந்திப்போம்!

📺 **வேலவன் இன்போ ஹப் YouTube சேனலில் மறக்காமல் பாருங்க!**

உங்கள் கருத்து என்ன? தங்கம் வாங்குவீங்களா? WAIT பண்ணுவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க!

#GoldRate #GoldPricePrediction #VelavanInfoHub

1 week ago | [YT] | 46

VELAVAN INFO HUB

🚨 தங்கம் வாங்குற ஐடியாவா? ஒரு நிமிஷம் இதைப் படிங்க! 🪙

📉 திடீர்னு குறையும்னு பாத்தா... மறுபடியும் ராக்கெட் வேகத்துல ஏறப் போகுதா? 🤔
🇺🇸 அமெரிக்காவின் Fed வட்டி விகித முடிவு நம்ம ஊர் தங்க விலையை எங்கு கொண்டு போய் நிறுத்தப் போகிறது?

🇮🇳 இப்போ வாங்கலாமா? இல்ல இன்னும் வெயிட் பண்ணலாமா?
இல்ல என்ன பண்றதுனு தெரியலையா? 🤔

🔥 இதற்கான முழுமையான கணக்குகள் மற்றும் விடையுடன் நாளை மாலை வருகிறது புதிய வீடியோ!

👉 Velavan Info Hub YouTube சேனலை மிஸ் பண்ணாம பாருங்க! 🔔

#GoldRate #GoldPriceUpdate #VelavanInfoHub #TamilNews #Investment

1 week ago | [YT] | 29

VELAVAN INFO HUB

🚨 Fed Result Out Now! 📉🪙

அமெரிக்க பெட் (Fed) மீட்டிங் முடிவு வந்தாச்சு! புதிய தலைவர் கெவின் வார்ஷ் (Kevin Warsh) கொடுத்த கடுமையான அறிவிப்பால் வட்டி விகிதம் 3.75% - 4.00% அளவில் தொடர்கிறது.

இதன் காரணமாக தங்கம் விலை இன்னும் சரியுமா? அல்லது மார்க்கெட் எப்படி மாறப் போகுது? இது போன்ற முழுமையான தகவல்களை உடனே தெரிந்து கொள்ள Velavan Info Hub YouTube சேனலை உடனே பாருங்கள்! 🎬👇

🔗 Video Link: [COMMENT
LA IRUKKU]

இதுபற்றி உங்களது கருத்து என்ன பாஸ்? கமெண்ட்ல சொல்லுங்க! 💬

#FedResult #GoldRate #KevinWarsh #VelavanInfoHub #USFed

1 week ago | [YT] | 24

VELAVAN INFO HUB

🚨 இன்று இரவு 11:30 மணிக்கு முக்கிய அறிவிப்பு!

🇺🇸 அமெரிக்க FED வட்டி விகித முடிவு வெளியாகப் போகிறது!

📊 வட்டியை உயர்த்துவார்களா?
📉 வட்டியைக் குறைப்பார்களா?
🟡 தங்கம் விலையில் அதிரடி மாற்றம் வருமா?

இந்த முடிவு தங்கத்தின் அடுத்த நகர்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? 👀

🔥 முழு விவரங்களுடன் நாளை உங்கள் Velavan Info Hub YouTube சேனலில் சந்திப்போம்!

🔔 சேனலை Subscribe செய்து காத்திருங்கள்!

#GoldPrice #FED #GoldRateToday #TamilNews #VelavanInfoHub

1 week ago | [YT] | 28