Welcome to Believerse World — your go-to English-language channel (for Tamil-speaking viewers) on the Law of Attraction, Law of Assumption, and daily manifestation techniques. With 13+ years of hands-on experience and over 1,500 members coached, I share proven methods to help you attract abundance, boost mindset, and create your reality using belief, intention and energy.
Here you’ll discover:
• Simple, step-by-step manifestation strategies for everyday life
• How to apply the law of attraction and law of assumption for success, love, health & wealth
• Mindset coaching, affirmations & subconscious reprogramming to remove limiting beliefs
• Practical tips to turn thoughts into things, raise your vibration and build the universe you desire
📧 Coaching & enquiries: believerseworld@gmail.com
#LawOfAttraction #LawOfAssumption #Manifestation #BelieverseWorld #MindsetMastery #CreateYourReality #AttractAbundance #ManifestYourDreams #DailyManifestation #SpiritualGrowth
Happy Manifesting 😃
Believerse world
🧠Thoughts to Beliefs to Reality 🧲| உங்கள் எண்ணங்கள் எப்படி வாழ்க்கையை மாற்றும்? |Manifestation Tamil
https://youtu.be/GpwwlPqv1aw
1 week ago | [YT] | 2
View 0 replies
Believerse world
🎯 Our Believerse World Client Success Story .
https://youtu.be/ha3NyJh31-s
#governmentjobmotivation #successstorytamil #successmindsettamil #LawOfAttractionTamil
Anything is possible through manifestation
2 weeks ago | [YT] | 4
View 0 replies
Believerse world
11:11 உனக்காக வந்த Universe Message Tamil| உன் கண்ணீருக்குப் பின்னால் ஒரு புதிய தொடக்கம் இருக்கு ❤️
youtube.com/shorts/YFgNWINHFH...
#UniverseMessageTamil #Universesignstamil #Universetamil #LawOfManifestationTamil #LawOfAttractionTamil
2 weeks ago | [YT] | 0
View 0 replies
Believerse world
✨ Hello BELIEVERS… அடுத்த வீடியோ எதைப் பற்றி வேண்டும்? 💫
நீங்க எந்த topic-ஐ அதிகமாக எதிர்பார்க்கிறீங்க? 👇❤️
👇 உங்களுக்கு வேண்டிய topic-ஐ VOTE பண்ணுங்க!
நீங்க அதிகமாக vote பண்ணும் topic-தான் அடுத்த வீடியோவாக வரலாம்! 😍✨
#BelieverseWorld #UniverseMessage #Manifestation #LawOfAttraction #TamilManifestation
4 weeks ago | [YT] | 25
View 3 replies
Believerse world
உங்க lifeல பெரிய மாற்றம் வரப்போகிறது! இந்த 7 Universe Sign-ஐ கவனியுங்க | Tamil பிரபஞ்ச சக்தி
https://youtu.be/uh3Eh3fcE88
#Universesignsintamil #Universesignstamil #Universesigns
#Manifestationtamil #LawOfAttractionTamil
1 month ago | [YT] | 2
View 0 replies
Believerse world
😱❤️ அவர் என்னை தேடி மீண்டும் வந்தார்! | REAL CLIENT STORY ❤️✨
Hello Believers! 🌍💫
ஒரு client… ஒரு particular person மீண்டும் தன்னுடைய வாழ்க்கையில் வரணும்னு ஆசைப்பட்டாங்க.
ஆனா ஒரு கட்டத்தில் அவங்க தங்களுடைய attention-ஐ மாற்ற ஆரம்பிச்சாங்க…
அதுக்கப்புறம் நடந்தது என்ன தெரியுமா? 🥹❤️
📩 "He wants to see me nu solraru!"
இந்த client எனக்கு அனுப்பிய emotional message-ஐயும் இந்த video-ல உங்களுக்காக attach பண்ணியிருக்கேன். ❤️
இந்த story-ல ஒரு முக்கியமான lesson இருக்கு:
✨ உங்க desire-ஐ விட உங்க inner state-ஐ கவனிப்பது ஏன் முக்கியம்?
✨ ஏன் நம்ம happiness-ஐ இன்னொருத்தருடைய response-க்கு மட்டும் depend பண்ணக்கூடாது?
🎬 NEW VIDEO IS NOW LIVE!
👇 முழு Client Manifestation Story-ஐ பாருங்க 👇
🔗 https://youtu.be/io5AFGvPEls
💬 ஒரு கேள்வி Believers…
நீங்க ஒரு desire-க்காக காத்திருக்கும்போது, உங்க inner peace-ஐ maintain பண்ண முடிகிறதா? ❤️
Comment-ல் சொல்லுங்க! 👇
❤️ Like | Share | Subscribe
🌍 BELIEVERSE WORLD
✨ Happy Manifesting! Nandri Believers 🙏
1 month ago | [YT] | 1
View 0 replies
Believerse world
✨ உன் மனதில் உண்மையான ஆசை இருந்தால்… ✨
அதை அடையும் பாதையையும் பிரபஞ்சம் உருவாக்கும். 💫
உன் கனவுகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவற்றை நம்பிக்கையுடன் அணைத்துக்கொள். ❤️
சில நேரங்களில் பாதை தாமதமாகலாம்…
சில நேரங்களில் எதிர்பாராத திருப்பங்கள் வரலாம்…
ஆனால் உன் மனதில் இருக்கும் உண்மையான ஆசையை விட்டுவிடாதே. 🌌
நம்பிக்கை கொள்… முயற்சி செய்… உன் கனவுகளை நோக்கி முன்னேறு! ✨
உனக்காக காத்திருக்கும் அழகான வாய்ப்புகள் வாழ்க்கையில் வரட்டும். 🙏💛
💬 உன் மனதில் இருக்கும் மிகப்பெரிய ஆசை என்ன?
கமெண்ட்ல சொல்லுங்க. உங்கள் கனவுகள் நனவாகட்டும்! ✨
— BELIEVERSE WORLD 🌍💫
#BELIEVERSEWORLD #UniverseMessage #TamilMotivation #ManifestationTamil #LawOfAttractionTamil #PositiveVibes #DreamsComeTrue #TamilAffirmations #BelieveInYourself #LawOfAssumption #ManifestYourDreams #நம்பிக்கை #வெற்றிபெறலாம்
1 month ago | [YT] | 252
View 22 replies
Believerse world
Happy Vinayagar Chaturthi
#ganeshchaturthi #விநாயகர் #vinayagarchaturthi
1 month ago | [YT] | 53
View 1 reply
Believerse world
✨ UNIVERSE MESSAGE 🌌
உன் இதயம் உண்மையாக விரும்புவதை மதித்து நட… ❤️
சில நேரங்களில் நீ விரும்பிய மனிதர்கள் உன் வாழ்க்கையில் இருக்க மாட்டார்கள்…
ஆனால் அதற்காக உன் இதயத்தின் உண்மையான ஆசைகளை விட்டுவிடாதே.
நீ உன்னை மதித்து, உன் உணர்வுகளை புரிந்து, உன் பாதையில் நம்பிக்கையோடு நடக்கும்போது…
🌌 பிரபஞ்சம் உன் பாதையில் சரியான மனிதர்களை அனுப்பும்.
உன்னை உண்மையாக புரிந்துகொள்ளும் மனிதர்கள்… உன் மனதை மதிக்கும் உறவுகள்… உன் வாழ்க்கையை அழகாக்கும் சந்திப்புகள்…
எல்லாமே சரியான நேரத்தில் வரும். ✨
நம்பிக்கையை விடாதே. உன் இதயத்தை மதித்து நட. 💫
💬 இந்த மெசேஜ் உங்களுக்கு பிடித்திருந்தால் "❤️" என்று கமென்ட் பண்ணுங்க.
🌟 உங்களுக்கு சரியான மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் வருவார்கள் என்று நம்புகிறீர்களா?
— BELIEVERSE WORLD 🌌
#UniverseMessageintamil #universesignstamil #TamilMotivation #TamilQuotes #SelfLove #PositiveVibes #Manifestation #BelieveInYourself
#TamilInspiration #PositiveThinking #BELIEVERSEWORLD
1 month ago | [YT] | 198
View 9 replies
Believerse world
✨ ஒரு சின்ன மாற்றம்… ஒரு பெரிய உணர்வு! ❤️
“முன்னாடி நான் சொன்னா… அவங்கல பார்த்தாலே லவ் பண்ண ஞாபகம் வரும். இப்போலாம் எந்த நபாகமும் வரல…” 🥹❤️
ஒரே 1 நாளில் எனக்குள்ள change தெரியுதுன்னு ஒரு client சொல்லும்போது… உண்மையிலேயே அது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. 🙏✨
ஒவ்வொருவருடைய journey-யும் தனித்துவமானது.
நம்பிக்கை + சரியான mindset + consistent action = Beautiful Transformation 🌱✨
இந்த testimonial உங்களுக்கும் ஒரு positive reminder ஆக இருக்கட்டும். ❤️
நீங்களும் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உணர தயாரா? ✨
BELIEVERSE WORLD ❤️
#BelieverseWorld #ClientTestimonial #RealResults #PositiveChange #MindsetTransformation #Manifestation #LawOfAttraction #SelfGrowth #PositiveMindset #MotivationTamil #TamilMotivation #ManifestYourDreams #SuccessStory #LifeTransformation
1 month ago (edited) | [YT] | 11
View 0 replies
Load more