Neelam Thiraiyulagam

welcome My "Neelam Tamil Cinemas" YouTube channels online promotion videos upload? Supporting and Subscribe My Channel 1.) official album HD video song and kurumpadam HD Film and Webseries HD Movie and Cinema Samantha Patta videos HD online Cinema news I am My YouTube channel Support :அனைத்து உலகத் தமிழர்களுக்கு எங்களை ஊக்கப்படுத்தும் படி எங்களுக்கு ஆதரவு தரும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி For Contact :

Thank you


Neelam Thiraiyulagam

அனைவருக்கும் ஆயுத பூஜை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐✨

#AyudhaPooja #NeelamThiraiyUlagam

1 week ago | [YT] | 0

Neelam Thiraiyulagam

September 18th

Wishing the super talented director and producer and distributor @VigneshShivN brother, a very Happy Birthday.

#HappyBirthdayVigneshShivan
#HBDVigneshShivan
#VigneshShivan
‪@NeelamThiraiyulagam‬

1 month ago | [YT] | 3

Neelam Thiraiyulagam

பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா & தினேஷ் நடிக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் World Of Vettuvam வீடியோ நாளை ( செப்டம்பர் 18 2026) மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது !

#Vettuvam #WorldOfVettuvam #Arya #Dinesh #PaRanjith #NeelamThiraiyUlagam

1 month ago | [YT] | 14

Neelam Thiraiyulagam

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

பல நூறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய இசைஞானி திரு. இளையராஜா அவர்களையும், மூன்று திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய திரு. சரத்குமார் அவர்களையும் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன், இணைச் செயலாளர் பாஸ்கர் சக்தி, செயற்குழு உறுப்பினர் நவீன் ஆகியோர் சந்தித்தோம்.

“நீங்கள் நமது சங்கத்தில் உறுப்பினராக இருப்பது சங்கத்திற்குப் பெருமை” என்ற எங்களது வேண்டுகோளை இருவரும் உடனடியாக ஏற்றுக்கொண்டு, விண்ணப்பப் படிவத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கையெழுத்திட்டார்கள். எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் இருவருக்கும் ஒரு பேனா அன்புடன் வழங்கப்பட்டது.

நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணையும் தகுதியுடன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எனத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குப் பங்களித்து வரும் பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களைச் சங்கத்தில் இணைக்கும் நமது பணி தொடர்ந்து நடைபெறும்.

#ilaiyaraaja #sarathkumar
‪@NeelamThiraiyulagam‬

#SWAN #CheranDirector #PattukottaiPrabakar #RSundarrajan #NeelamThiraiyUlagam

1 month ago | [YT] | 0

Neelam Thiraiyulagam

எங்கள் மனதில் நீங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்.sri🙏

#RoboShankar #NeelamThiraiyUlagam
‪@NeelamThiraiyulagam‬

1 month ago | [YT] | 20

Neelam Thiraiyulagam

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..💐💐

#HBDRamyaKrishnan #NeelamThiraiyUlagam
#RamyaKrishnan ‪@NeelamThiraiyulagam‬​

1 month ago (edited) | [YT] | 5

Neelam Thiraiyulagam

ஓடியன் - பூஜை விழா!

ஒரு புதிய பயணம் தொடங்குகிறது...

பிருத்விராஜ் சுகுமாரன் & மஞ்சு வாரியர் நடித்துள்ளனர்

ராகுல் சதாசிவம் எழுதி இயக்குகிறார்

பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் தர்மா புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் தயாரிப்பு.

#Odiyan #PrithvirajSukumaran #ManjuWarrier
#RahulSadasivam #PrithvirajProductions
#DharmaProductions #PoojaCeremony
#NeelamThiraiyUlagam ‪@NeelamThiraiyulagam‬

1 month ago | [YT] | 0

Neelam Thiraiyulagam

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
‪@NeelamThiraiyulagam‬

1 month ago | [YT] | 2

Neelam Thiraiyulagam

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் மோட்டார் பந்தயத்தை துவக்கி வைத்தார்..

தல தளபதியும் இருவரும் கை கோத்தப்படியே ரசிகர்களை கை காட்டி படியே..
‪@NeelamThiraiyulagam‬

1 month ago | [YT] | 0