Our leader Anbumani boasts an impressive track record. He pioneered NRHM, single-handedly introduced 108 services in India, oversaw the implementation of picture warnings on tobacco products.
வணக்கம் 35 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் பயணம் . சாதாரண தொண்டனாய் தொடங்கி தற்போது சேலம் மேற்கு மாவட்ட தலைவர் பதவி வரை. இவர் கடந்த வந்த பாதையை ஊருக்கு உரக்கச் சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. இவர் என்றும் ஐயா வழியில். இவர் உழைப்பு சூறாவளி போன்றது . 1983முதல் வன்னியர் சங்க உறுப்பினர். 1987 முதல் 1990 வரை காடையாம்பட்டி ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் . 1992 முதல் 1994 வரை சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தீண்டாமை ஒழிப்பு அணித்தலைவர். 1996 முதல் 2001 வரை காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர். 2002 முதல் 2016 வரை சேலம் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் . 2016 முதல் 2017 வரை மாநில செயற்குழு உறுப்பினர். 2017 முதல் சேலம் மேற்கு மாவட்ட தலைவர். வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிக்காக 17 முறைக்கு மேல் சிறை சென்றவர். பதவி சுகம் அடைந்தவர்கள் பலர் விலகி சென்றாலும் . என்றும் ஐயாவின் தொண்டனாக இருப்பதே இவருக்குப் பெருமை. டாக்டர் மாணிக்கம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இவன். சுரேந்தர் பொண்ணுவேல் . சேலம் மேற்கு மாவட்டம் சமூக ஊடகப் பேரவை.
Pattali Army(PMK Army)
Our leader Anbumani boasts an impressive track record. He pioneered NRHM, single-handedly introduced 108 services in India, oversaw the implementation of picture warnings on tobacco products.
#HBDDrAnbumani
#DayofDevelopmentalPolitics
3 years ago | [YT] | 0
View 0 replies
Pattali Army(PMK Army)
வணக்கம்
35 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் பயணம் .
சாதாரண தொண்டனாய் தொடங்கி தற்போது சேலம் மேற்கு மாவட்ட தலைவர் பதவி வரை.
இவர் கடந்த வந்த பாதையை ஊருக்கு உரக்கச் சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இவர் என்றும் ஐயா வழியில்.
இவர் உழைப்பு சூறாவளி போன்றது .
1983முதல் வன்னியர் சங்க உறுப்பினர்.
1987 முதல் 1990 வரை காடையாம்பட்டி ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் .
1992 முதல் 1994 வரை சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தீண்டாமை ஒழிப்பு அணித்தலைவர்.
1996 முதல் 2001 வரை காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர்.
2002 முதல் 2016 வரை சேலம் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் .
2016 முதல் 2017 வரை மாநில செயற்குழு உறுப்பினர்.
2017 முதல் சேலம் மேற்கு மாவட்ட தலைவர்.
வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிக்காக 17 முறைக்கு மேல் சிறை சென்றவர்.
பதவி சுகம் அடைந்தவர்கள் பலர் விலகி சென்றாலும் .
என்றும் ஐயாவின் தொண்டனாக இருப்பதே இவருக்குப் பெருமை.
டாக்டர் மாணிக்கம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இவன்.
சுரேந்தர் பொண்ணுவேல் .
சேலம் மேற்கு மாவட்டம் சமூக ஊடகப் பேரவை.
4 years ago | [YT] | 0
View 0 replies