1.போட்டித் தேர்விற்கு வேலைக்கு சென்று கொண்டே தயாராகும் நண்பர்கள் மற்றும் பயிற்சி நிலையம் சென்று பயில முடியாத நண்பர்களுக்காகவும் தொடங்கப்பட்ட இணையவழி கல்வி சேனல்.
2. இந்த சேனலில் TNPSC (புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில்)மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான பாடக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்படும்.
3. தேர்வில் வெற்றி பெற தேவையான முக்கிய ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் அளிக்கப்படும்.
4. உங்களது ஆதரவே எங்களுக்கு உத்வேகம். நமது சேனலை Subscribe செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
5. போட்டி தேர்வு குறித்த சந்தேகங்களை Comments sectionsல் பதிவிடுங்கள் நாங்கள் தெளிவு படுத்துகிறோம்.
6. உங்களின் வெற்றியில் எங்களின் மகிழ்ச்சி உள்ளது.. (மாணவர்களின் வெற்றியை கொண்டாடும் ஆசிரியர்கள் போல).
7. Test Batch ற்கான வினாத்தாள் புதிய பாட புத்தகங்கள் மற்றும் Previous Year Questions யை உள்ளடக்கி இருக்கும் வகையில் தயார் செய்யப்படுகிறது.
8. Success always demands a greater effort.
- Winston Churchill
Nakkeeran TNPSC பயிற்சி மையம்
"செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்" குறளின்படி பகைவரின் செருக்கை அழிக்கக்கூடிய மிகக் கூர்மையான ஆயுதம் எது?
8 hours ago | [YT] | 28
View 1 reply
Nakkeeran TNPSC பயிற்சி மையம்
தமிழ்நாடு நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
9 hours ago | [YT] | 68
View 1 reply
Nakkeeran TNPSC பயிற்சி மையம்
பரந்தூரில் முன்மொழியப்பட்ட சென்னை கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் எந்த மாவட்டத்தில் கட்ட திட்டமிடப்பட்டது?
20 hours ago | [YT] | 29
View 1 reply
Nakkeeran TNPSC பயிற்சி மையம்
தமிழ்நாட்டில் விரிவாக்கப்பட்ட 'வெற்றிப் பயணம் திட்டம்' எந்தத் தேதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது?
1 day ago | [YT] | 32
View 0 replies
Nakkeeran TNPSC பயிற்சி மையம்
வீட்டு உபயோக சமையல் எரிவாயுச் செலவைக் குறைப்பதற்காக, 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்' (Annapoorani Super Six Scheme) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
1 day ago | [YT] | 32
View 1 reply
Nakkeeran TNPSC பயிற்சி மையம்
கீழ்க்கண்டவற்றில் மறைமுக வரி எது?
2 days ago | [YT] | 89
View 3 replies
Nakkeeran TNPSC பயிற்சி மையம்
நகர மற்றும் போக்குவரத்து மின்மயமாக்கலுக்கான தமிழ்நாட்டின் 'விஷன் 2031' (Vision 2031) திட்டத்தின் கீழ், முக்கிய நகர வழித்தடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பொது மின் வாகன ( electric vehicle (EV)) மின்னேற்ற நிலையங்களை (charging stations) அமைப்பதற்கான ஒட்டுமொத்த இலக்கு என்ன?
2 days ago | [YT] | 27
View 0 replies
Nakkeeran TNPSC பயிற்சி மையம்
வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜம்புத் தீவு பிரகடனத்தை'த் தீட்டியவர் மற்றும் வெளியிட்டவர்களில் முதன்மையானவர் யார்?
3 days ago | [YT] | 47
View 1 reply
Nakkeeran TNPSC பயிற்சி மையம்
வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
4 days ago | [YT] | 112
View 4 replies
Nakkeeran TNPSC பயிற்சி மையம்
2024 பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், பின்வரும் விளையாட்டுகளில் எதனுடன் தொடர்புடையவர்?
4 days ago | [YT] | 17
View 0 replies
Load more