பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை? (1) உறுப்பு 32 'அடிப்படை உரிமைகளின் உறுதியளிப்பவர் மற்றும் பாதுகாவலர்' எனக் கருதப்படுகிறது. (2) உறுப்பு 13 அடிப்படை உரிமைகளுக்கு முரணான சட்டங்கள் பற்றிக் கூறுகிறது. (3) உறுப்பு 24 தொழிற்சாலை, சுரங்கம், ஆபத்தான தொழில்களில் குழந்தைகளைப் பணியமர்த்துவதைத் தடை செய்கிறது. (4) உறுப்பு 44 ஏழைகளுக்கான இலவச சட்ட உதவி பற்றிக் கூறுகிறது.
‘சமயஞ்சாராமை’ பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை? (1) கடவுள் அல்லது சமயங்களின் மறுப்பு என்பது அதன் ஒரு பொருள். (2) பல்வேறு சமயங்களிடையே எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையையும் எடுக்காத நல்லிணக்கம் என்பது மற்றொரு பொருள். (3) அன்பு, நேர்மை, உண்மை, ஒழுக்கம், வன்முறை எதிர்ப்பு ஆகியவை சமயஞ்சாரா கருத்தியலுக்கு மட்டுமே உரியவை.
Examsdaily Tamil
'தாதாசாகேப் பால்கே' விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
2 weeks ago | [YT] | 187
View 10 replies
Examsdaily Tamil
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
(1) உறுப்பு 32 'அடிப்படை உரிமைகளின் உறுதியளிப்பவர் மற்றும் பாதுகாவலர்' எனக் கருதப்படுகிறது.
(2) உறுப்பு 13 அடிப்படை உரிமைகளுக்கு முரணான சட்டங்கள் பற்றிக் கூறுகிறது.
(3) உறுப்பு 24 தொழிற்சாலை, சுரங்கம், ஆபத்தான தொழில்களில் குழந்தைகளைப் பணியமர்த்துவதைத் தடை செய்கிறது.
(4) உறுப்பு 44 ஏழைகளுக்கான இலவச சட்ட உதவி பற்றிக் கூறுகிறது.
2 weeks ago | [YT] | 60
View 14 replies
Examsdaily Tamil
வேர்ச்சொல்லுக்குரிய வினையெச்சம் இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடுக்க.
2 weeks ago | [YT] | 144
View 2 replies
Examsdaily Tamil
மூன்று மணிகள் முறையே 12, 18, 30 நிமிட இடைவெளியில் ஒலிக்கின்றன. அவை இப்போது ஒன்றாக ஒலித்தால், மீண்டும் எத்தனை நிமிடங்களில் ஒன்றாக ஒலிக்கும்?
3 weeks ago | [YT] | 50
View 11 replies
Examsdaily Tamil
‘சமயஞ்சாராமை’ பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
(1) கடவுள் அல்லது சமயங்களின் மறுப்பு என்பது அதன் ஒரு பொருள்.
(2) பல்வேறு சமயங்களிடையே எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையையும் எடுக்காத நல்லிணக்கம் என்பது மற்றொரு பொருள்.
(3) அன்பு, நேர்மை, உண்மை, ஒழுக்கம், வன்முறை எதிர்ப்பு ஆகியவை சமயஞ்சாரா கருத்தியலுக்கு மட்டுமே உரியவை.
3 weeks ago | [YT] | 29
View 9 replies
Examsdaily Tamil
'மகிழ்ந்தனன்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக.
3 weeks ago | [YT] | 118
View 1 reply
Examsdaily Tamil
What is meant by the Greek Physician Hippocrates as 'Indian Medicine'?
'இந்திய மருந்து' எனக் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்டஸ் கூறிய பொருள்
3 weeks ago | [YT] | 46
View 0 replies
Examsdaily Tamil
The term 'Scientific temper' was used by
'அறிவியல் மனப்பான்மை' என்ற சொல்லினைப் பயன்படுத்தியவர்
3 weeks ago | [YT] | 49
View 3 replies
Examsdaily Tamil
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. ஓரிடத்தில் அமர்வேன்; மனம் அமைதி எய்தும்
3 weeks ago | [YT] | 64
View 6 replies
Examsdaily Tamil
கூற்று (A): ‘சே – சோ’ என்பது குறில் – நெடில் இணை அன்று.
காரணம் (R): இரண்டும் நெடில் எழுத்துகள்; அவற்றின் உயிரும் (ஏ, ஓ) வேறுபடுகின்றது.
3 weeks ago | [YT] | 38
View 5 replies
Load more