Nalla Neri Tamil

இந்த சேனலில் தமிழில் உள்ள நல்ல அறநெறிகளை பதிவிடப்படும்

திருக்குறள் இந்த சேனலில் பதிவிட படுகிறது

மனித வாழ்விற்கு மிகவும் தேவையான நல்ல நீதி நெறி கதைகளும் பழங்கால மற்றும் இக்கால நூல்களில் தெரிவிக்க பட்டுள்ள கருத்துக்கள் வீடியோ வாக இந்த சேனலில் பதிவிட படுகிறது

"நல்ல நெறி தமிழ்" சேனலில் திருக்குறள், அறநெறி கதைகள், வாழ்க்கைப் பாடங்கள், ஊக்கமூட்டும் சிந்தனைகள் மற்றும் தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள் எளிய தமிழில் பகிரப்படுகின்றன


Nalla Neri Tamil

youtube.com/shorts/F5p5cCc0Xq...
உனது சொந்த பாதையை உருவாக்கு

2 months ago | [YT] | 0

Nalla Neri Tamil

எண்ணம் போல் வாழ்க்கை
https://youtu.be/TBwFGNCbMlY

2 months ago (edited) | [YT] | 0

Nalla Neri Tamil

"நாம் வேகமாக ஓட வேண்டியதில்லை. நாம் தேர்ந்தெடுத்த நல்ல பாதையில் தொடர்ந்து நடந்தால் போதும்."

2 months ago | [YT] | 0

Nalla Neri Tamil

DREAM.....
BELIEVE.....
ACHIEVE....
கனவு (Dream): பெரிய லட்சியத்தை அல்லது இலக்கை முதலில் மனதில் உருவாக்க வேண்டும்.✨✨✨
நம்பிக்கை (Believe): உங்களால் அதைச் செய்ய முடியும் என்று உங்களை முழுமையாக நம்ப வேண்டும்.💯💯💯
சாதித்தல் (Achieve): உழைத்து போராடி அந்த இலக்கை அடைய வேண்டும். 💪🏻💪🏻💪🏻

2 months ago | [YT] | 1

Nalla Neri Tamil

நாம் கற்ற கல்வி அல்லது பெற்ற அறிவு என்பது கையில் அள்ளிய ஒருபிடி மண்ணைப் போன்றது; ஆனால், நாம் இன்னும் கற்க வேண்டியவையோ இந்த உலகைப் போல மிகப் பெரியது.
எங்குமே நமக்கு எல்லாம் தெரியும் என்று கர்வம் கொள்ளாமல், எப்போதுமே கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்.
மனிதனின் வாழ்நாள் முழுவதும் கல்வி (கற்று கொள்வது - learning) என்பது ஒரு தொடர் பயணமாகவே இருக்க வேண்டும்.
அதுவே நம் வாழ்க்கை பயணத்தில் முன்னேற்றம் அளிக்கும்.

3 months ago (edited) | [YT] | 1

Nalla Neri Tamil

நல்ல நெறி தமிழ் சேனல் க்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவர்க்கும் நன்றிகள் பல
கொஞ்சம் உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளதால் இந்த வாரம் நீதி கதை, திருக்குறள், இன்றைய சிந்தனை போன்ற வீடியோக்கள் பதிவிட இயலவில்லை...
அடுத்த வாரம் முதல் தொடர்ந்து குறிப்பிட்ட நாளில் நீதி கதை, திருக்குறள், இன்றைய சிந்தனை போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய தொடர்ந்து முயற்சி செய்வேன் என்று அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்...
தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்

3 months ago | [YT] | 0

Nalla Neri Tamil

"ஒவ்வொரு நாளும் நான் எதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்கிறேன். அதுவே என் வளர்ச்சி." 🌿💐💐

3 months ago (edited) | [YT] | 0

Nalla Neri Tamil

இந்த சேனலில் உங்களுக்கு அதிகம் பிடித்தது எது?

3 months ago | [YT] | 0

Nalla Neri Tamil

விடை தெரிந்தால் comment ல் சொல்லவும்

3 months ago | [YT] | 0