வணக்கம்! சக்தியின்மனம்தேடி சேனலில் நீங்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறீர்கள். இந்த சேனல் தமிழ் உத்வேக பாடல்கள், பிரபல ஆளுமைகளின் உத்வேக மேற்கோள்கள் மற்றும் வாழ்க்கை மேம்பாட்டு உள்ளடக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
"சக்தியின் மனம் தேடி" என்பது உள்ளத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் ஆற்றலை விழிப்பூட்டும் ஒரு பயணம். இந்த சேனல் மூலம் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும், உள்ளத்து அமைதியும் ஏற்படுத்தும் தமிழ்ப் பாடல்கள், உற்சாக வார்த்தைகள் மற்றும் மாணவர்களுக்கான ஊக்கவுரை வீடியோக்கள் வழங்கப்படுகின்றன.
இந்த சேனல் யாருக்கு:
தமிழ் உத்வேக பாடல்கள் கேட்க விரும்புபவர்களுக்கு
வாழ்க்கையில் உத்வேகம் தேடுபவர்களுக்கு
பிரபல ஆளுமைகளின் சிந்தனைகளை அறிய விரும்புபவர்களுக்கு
AI உருவாக்கிய இசையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு
This channel is dedicated to expressing gratitude to the Universe and supporting orphaned children through the revenue it generates.
💖 நம்முள்ள சக்தியை உணர்வோம்…
📌 சப்ஸ்க்ரைப் செய்து மன அமைதி மற்றும் வெற்றிக்கான பயணத்தில் பங்குபெறுங்கள்.
#உள்_சக்தி #நம்பிக்கை #தமிழ்_மன_அமைதி #மாணவர்_வெற்றி
சக்தியின் மனம் தேடி
குடியினால் அழிந்த அழிந்து கொண்டிருக்கின்ற பல குடும்பங்களின் சார்பாக பாதிப்புக்கு உள்ளான இனி யாரும் பாதிப்புக்கு ஆளாக கூடாது என்ற சமூக நல நோக்கத்தில் இந்த பதிவு.
பெண்களே,
நம் தமிழக அரசு பெண்களுக்கு பல இலவசங்களை கொடுத்து வருகிறார்கள். கொஞ்சம் யோசிங்கள். அந்த இலவசங்கள் பலர் குடும்பத்தை சீர்குலைத்து அதில் இருந்து தரும் இலவசம். அரசு தரும் ₹1000 இலவசத்தை மீண்டும் கணவனுக்கு மது அருந்த குடுக்கும் பெண்கள் பலரை பார்த்து கொண்டுள்ளேன்.
பெண்களே,
உங்கள் குடும்பத்தை கெடுத்து கொண்டு இருக்கும் மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டுமா இல்லை மதுவினால் அரசுக்கு வருமானம் சென்று அதன் மூலம் கிடைக்கும் இலவசங்கள் வேண்டுமா என்று வாக்களிங்க. உங்கள் வாக்கு பல குடும்பங்களின் வாழ்க்கைய மாற்றும்.
5 months ago | [YT] | 1
View 0 replies
சக்தியின் மனம் தேடி
Do you know what is this?
I am Sorry, Please Forgive me, Thank you, I love You.
1 year ago | [YT] | 0
View 0 replies