இறையாட்சி IRAIYATCHI

இணையத்தில் இறையாட்சி பரப்பிட இன்றே இணையுங்கள் இறையாட்சி வலையொலியுடன்


இறையாட்சி IRAIYATCHI

Christmas decorations karisal patty.

10 months ago | [YT] | 10

இறையாட்சி IRAIYATCHI

திருத்தந்தை பதினான்காம் லியோ. இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க ஆவே மரியா

1 year ago | [YT] | 19

இறையாட்சி IRAIYATCHI

"திருச்சிலுவை என்னை பார்த்து சிரித்து விட்டு சென்றது!
நான் கூட அவரை தொட்டுவிட்டேன் நீ இன்னும் தொடவில்லையா? என்று"
- *இறைக்கருவி*

1 year ago | [YT] | 0

இறையாட்சி IRAIYATCHI

"ஒருவரை சிலுவையில் உயர்த்தியதற்காக கடினமான, கரடு முரடான என்னை சமதளமாக மாற்றி விட்டார்கள் மென்மையாக மாறி நிற்கிறேன்
இப்படிக்கு கல்வாரி"
*. - இறைக்கருவி*

1 year ago | [YT] | 0

இறையாட்சி IRAIYATCHI

"அவருக்காக கிரீடமாக்கப்பட்டேன் முள்ளாக இருந்தாலும்"
- *இறைக்கருவி*

1 year ago | [YT] | 0

இறையாட்சி IRAIYATCHI

"அவரின் பாதம் என் மண்ணில் பட்டதால் புண்ணிய பூமியானேன்
அவரின் பாதம் உன் மனதில் பட்டால் புனிதனாவாய்.
இப்படிக்கு ஜெருசலேம்"
- *இறைக்கருவி*

1 year ago | [YT] | 0

இறையாட்சி IRAIYATCHI

*அவளின் உள்ள போலத்தில் முகம் பதித்ததால் வெள்ளைப் போலத்தில் முகம் கொடுத்தார் அவர்*
-இறைக்கருவி

1 year ago | [YT] | 0