White Rabbit Real Estate

No 1 Real Estate Company in Coimbatore Mr.Siva krishnan Mathappan Founder @ White Rabbit Real Estate.in


White Rabbit Real Estate

எனக்கு ஒரு வார்த்தை கேட்க ஆசை " அப்பா " என்று மகனும் ....... 💔💔💔

சாப்புடுங்க என்று கேட்க "அவளும்....... 💔💔💔




‪@WhiteRabbitRealEstate‬

2 months ago | [YT] | 0

White Rabbit Real Estate

பிடித்திருந்தும் வாதத்தினால்,

செயலிழந்து கிடக்கின்றன பல உறவுகள்

காரணம் யார்?? 👇👇

பிடிவாதம்

6 months ago | [YT] | 7

White Rabbit Real Estate

நான் சரியானதை மட்டும்
சொல்லத் துவங்கியபோதுதான்.....

என்னை தவறானவனாக
பார்க்கத் தொடங்கினார்கள்.....

6 months ago | [YT] | 4

White Rabbit Real Estate

போக வேண்டும் என்று உன் விருப்பம் போ.....

ஒரு நாள் திரும்பி வர நினைத்தால், திரும்பி வர முடியும் தூரத்திற்கு போ....

Mens dreams are so simple

#காதல் #கதை #கவிதை

6 months ago (edited) | [YT] | 7

White Rabbit Real Estate

அவள் என்னை வெறுப்பது தெரிந்தும், அளவில்லா காதல் அவள் ஒருத்தி மீது மட்டும்........❤️

#கவிதை #காதல் #kadhal #அவளுக்காக

6 months ago (edited) | [YT] | 2

White Rabbit Real Estate

அவள் : உனக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்?

அவன் : உன்னைப் பற்றி எனக்கு தெரியாது....!!!!!!! ( பேச்சை முடித்துவிட்டான் )

அவளிடம் சொல்லத் துடித்தது , அவளிடம் சொல்லாமல் போனது... ( நீ மிகவும் நல்லவள் )....

6 months ago (edited) | [YT] | 1

White Rabbit Real Estate

தூங்க முடியவில்லை என்று என் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றேன்..

அந்த நிலவும் எனக்கு இரக்கம் காட்டவில்லை....

6 months ago | [YT] | 3

White Rabbit Real Estate

உனக்குப் பிடித்ததை கேள் என்றேன்...

இனி என்னிடம் பேசாதே என்று சொல்லிவிட்டாய்....

பரவாயில்லை

நீ எதைக் கேட்டு நான் மறுத்திருக்கிறேன், இதை மறுப்பதற்கு..

எனது மௌனம் தான் உனக்கு மகிழ்ச்சி என்றால் அதையும் தருகிறேன்..

அதே அன்போடும்..
அதே அக்கறையோடும்...

நான் எட்டு கால்களில் செல்லும் வரை நீ என்னவள் தான்..

6 months ago | [YT] | 2

White Rabbit Real Estate

ஒரு பெண் உன்னை விட்டு விலகி செல்கிறாள் என்றால் அவள் உன்னை காயப்படுத்துகிறாள் என்று அர்த்தம் இல்லை, உன்னால் பலமுறை அவள் காயப்பட்டிருக்கிறாள் என்பதால்....

6 months ago | [YT] | 2

White Rabbit Real Estate

அவளை விட, அவள் புகைப்படங்கள் தான் என்னிடம் அதிகம் முத்தங்களை பெற்றது....❤️

#அவள்

7 months ago | [YT] | 2