வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
........................................................
Hi Everyone, In our channel I explain history 👉 secret, mystery and facts in tamil in a clear and simple manner. Thank you all 🙏🏻♥️
Post note: Based on the information of historians and inscriptional sources, I will analyze it and give you an explanation in simple Tamil...but it is your choice to believe or not..
.................................................................
Contact : jk320239@gmail.com
................................................................
#JKTalksTamil #jk_talks_tamil #jk #jk33channel #history #mystery #secret #facts #tamil
JK Talks Tamil
தென்காசி கரிவலம் வந்ந நல்லூர் அருகே மலையடிப்பட்டி கிராமத்தில் ஆற்றுப் படுகையில் சங்க கால செங்கல் படிக்கிணறு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செங்கல் படிக்கிணற்றில் தற்போது 5 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான நடுகல். சங்க காலத்தில் நடுகல்லில் வீரன் உருவம் பொறிக்கப் படவில்லை என்பதற்கு இந்த நடுகல்லே ஆதாரம்.
நடுகல்லில் தமிழி எழுத்துக்கள் வட்டெழுத்தாக மாறிய காலம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கல்வெட்டு செய்தி.. கருக்கண் சுளகன் என்பவரின் மகனான நன்னங்கொடியனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என பொருள் கொள்ளலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்..
திருத்துறைப்பூண்டி நடுகல் 😲 கேட்பாரற்று கிடக்கும் அவலம்.. வீடியோ பார்க்க 👇 லிங்க்
https://youtu.be/ska25gQaFNI
என்றென்றும் நன்றியுடன் உங்கள் ஜேகே 🙏
2 months ago (edited) | [YT] | 199
View 0 replies
JK Talks Tamil
https://youtu.be/9fzpAvSaKk0 👈🏼 வீடியோ பார்க்க லிங்க் 👆 நண்பர்களே 🙏
#மதுரை #திருநெல்வேலி #பாண்டியர்
#madurai #tirunelveli #pandiyar #pothigaimalai
2 months ago | [YT] | 187
View 1 reply
JK Talks Tamil
https://youtu.be/nitLhtFU314 👈🏼 வீடியோ பார்க்க லிங்க் 👆 நண்பர்களே 🙏
2 months ago | [YT] | 49
View 0 replies
JK Talks Tamil
https://youtu.be/rCun09hf4lQ 👈🏼 வீடியோ பார்த்து விட்டீர்களா? நண்பர்களே
2 months ago | [YT] | 118
View 0 replies
JK Talks Tamil
பழங்கால இசைக் கருவிகள்.. குடமுழா, யாழ், மகர வீணை, வீணை , பறை, நாதஸ்வரம் போன்ற பொக்கிசம்.. இடம்: திருவாரூர் தியாகராஜர் கோயில் அருங்காட்சியகம்..
3 months ago (edited) | [YT] | 233
View 2 replies
JK Talks Tamil
தஞ்சை பெரிய கோயில் சாந்தாரா அறைக்குள்ளே 1000 ஆணடுகளையும் தாண்டி ஒளிரும் காலத்தால் அழியாத தமிழ் பேரரசர் ராஜ ராஜ சோழர் உருவம் கொண்ட ஓவியம். தில்லை நடராஜரை வணங்கிய நிலையில் வரையப்பட்ட ஓவியம்.. 💪🔥
ராஜ ராஜ சோழர் காலத்தில் கர்நாடகா அணை வீடியோ பார்க்க 👇 லிங்க்
https://youtu.be/LLi8z6FWnkY
என்றென்றும் நன்றியுடன் உங்கள் ஜேகே 🙏
3 months ago (edited) | [YT] | 306
View 7 replies
JK Talks Tamil
https://youtu.be/LLi8z6FWnkY 👈🏼 வீடியோ பார்க்க லிங்க் 👆 நண்பர்களே..
3 months ago | [YT] | 143
View 2 replies
JK Talks Tamil
120 ஆண்டுகளுக்கு முன்பு மொட்டை கோபுரமாக காட்சி தரும் சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்..
3 months ago (edited) | [YT] | 214
View 5 replies
JK Talks Tamil
100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட (புகைப்படம்) திருவரங்கம் கோயில் 😲
என்றென்றும் நன்றியுடன் உங்கள் ஜேகே 🙏
3 months ago (edited) | [YT] | 260
View 3 replies
JK Talks Tamil
கும்பகோணம் அருகே உள்ள சோழப் பேரரசி செம்பியன் மாதேவி யால் எழுப்பப்பட்ட திருநாரையூர் கோயிலில் தன் கணவரின் சிவ பக்தி காரணமாக இந்த சிற்பத்தை வைத்துள்ளார்.
லிங்கம் அருகே இருப்பவர் கண்டாரதித்த சோழர் அவர் அருகே செம்பியன் மாதேவி மற்றும் அவர்களது புதல்வர் உத்தம சோழர் ஆவார்..
என்றென்றும் நன்றியுடன் உங்கள் ஜேகே 🙏
3 months ago (edited) | [YT] | 366
View 9 replies
Load more