Deep Talks Tamil 

தமிழின் வரலாறும், தமிழினத்தின் வரலாறும் இந்த உலகம் அறியவும், துவண்டு போனவர்களுக்கு ஒரு புது தைரியத்தையும், தன்னம்பிக்கையும் தருவது தான் இந்த #DeepTalksTamil.






Deep Talks Tamil

வணக்கம் நண்பர்களே… இன்று மாலை சென்னையில் ஒரு சந்திப்பு.. நண்பர்கள் கண்டிப்பாக வரவேண்டும்….

ஒரு அருமையான தலைப்பில் உங்களோட ஒரு கலந்துரையாடல்…

1 month ago | [YT] | 366

Deep Talks Tamil

சிப்பாய் கலகம் என்ற சிந்தனையே இல்லாத நாளில், அறப்போர் என்ற வார்த்தையை பிறவாத காலத்தில், பாரத நாட்டின் சொத்தையல்ல, சுதந்திரத்தை, சுயமரியாதையை சூறையாட நினைத்து, சூழ்ச்சி வலை விரித்த வஞ்சகர்களை எதிர்த்து முதல் குரல் ஒலித்தது நம் தென்னிந்தியாவில், அதுவும் நம் வீரம் விளைந்த தமிழ்நாட்டில்...

இந்திய சுதந்திரப் போரின் முதல் முழக்கத்தை ஒருவன் எழுப்பினான். அவனின் குரல் தமிழ்நாட்டு கோட்டைகளிலும், கொத்தளங்களிலும், மலைகளிலும் காடுகளிலும் பலமாக எதிரொலித்தது. இவன் துவக்கிவைத்த சுதந்திரப்போர், இவன் பலியான பின்னும், மானம் படைத்த இவன் வழிவந்தவர்கள் வழியாக, இவன் மரபினர் வழியாக, வீரத்தமிழர்களின் உள்ளங்களின் இயற்கையாகவே சுதந்திர போரின் நெருப்பை எரியவிட்டு சென்றது.

இந்திய விடுதலை வரலாற்றில், வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கமிட்டவன்.. இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருத்தப்பட்டவன்... தமிழ்நாட்டின் திருநெல்வேலிச்சீமைப் பகுதியில் உள்ள நெற்கட்டான் செவ்வல் என்ற இடத்தை ஆண்ட இவன், ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கு எதிராக, தம் வீர வாளை உயர்த்திய முதல்தமிழன்... பூலித்தேவன்...

https://youtu.be/6aFXmy2NyxE

2 months ago | [YT] | 1,211

Deep Talks Tamil

தமிழனின் போர் ஆயுதங்கள் முதல் போர் வரை, ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று பதிவு... ஞாயிற்றுக்கிழமை மதியம் 1மணிக்கு...

தயாராக இருங்கள் நண்பர்களே! இந்த பதிவு உங்களுக்கு கண்டிப்பாக 2000 வருடங்களுக்கு முன்பாக அழைத்து செல்லும்.

2 months ago | [YT] | 359

Deep Talks Tamil

தமிழ் வணக்கம்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு... இது வெறும் காணொளி அல்ல, ஒவ்வொரு தமிழனின் நரம்புகளையும் புடைக்கச் செய்யும் ஒரு சிலிர்ப்பான வரலாற்று ஆவணம்!

தமிழன் என்றாலே வீரம்! ஆனால் அந்த வீரத்தின் ஆணிவேர் எப்படிப்பட்டது தெரியுமா? நமது முன்னோர்களின் போரியல் ரகசியங்களை முழுமையாகத் தோண்டி எடுத்திருக்கிறோம்.

இதுவரை நீங்கள் அதிகம் கேட்டிராத பல வரலாற்று உண்மைகளைத் தாங்கி, 30 நிமிடங்களுக்கும் மேலான ஒரு பிரம்மாண்டமான படைப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது!

போர் முரசு ஒலிக்கப் போகிறது... நம் முன்னோர்களின் வீர சரித்திரத்தைக் கொண்டாடத் தயாராக இருங்கள்!

2 months ago | [YT] | 455

Deep Talks Tamil

வணக்கம் நண்பர்களே!

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொரு தமிழரும் நெஞ்சை நிமிர்த்திப் பெருமைப்படக் கூடிய ஒரு சிறப்பான வரலாற்றுப் பதிவு உங்களுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது!

பண்டைய தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில், பல சுவாரஸ்யமான வரலாற்றுத் தரவுகளைத் திரட்டி இந்த காணொளியை உருவாக்கியுள்ளோம்.

போர்க்களத்திற்குச் செல்ல தமிழர்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொண்டார்கள்? அவர்கள் பயன்படுத்திய தனித்துவமான மற்றும் வலிமையான ஆயுதங்கள் யாவை? எதிரிகளைத் திணறடித்த தமிழர்களின் போர் முறைகள் மற்றும் உத்திகள் எப்படி இருந்தன?

இதுபோன்ற எண்ணற்ற வரலாற்றுத் தகவல்களுடன், 30 நிமிடங்களுக்கும் மேலான ஒரு தரமான பிரம்மாண்ட பதிவு வரவிருக்கிறது.

நமது மாபெரும் வீர வரலாற்றைக் கேட்கத் தயாராக இருங்கள்!

- நான் உங்கள் தீபன்

2 months ago | [YT] | 106

Deep Talks Tamil

2006-ம் ஆண்டு, மும்பை நகரம் உறங்கிக் கொண்டிருந்த நள்ளிரவில், வீதிகளில் நடந்த தொடர் கொலைகள். ஒவ்வொரு சடலத்திற்கு அருகிலும் கிடந்த காலி பீர் கேன்கள்... அதனால், ஊடகங்கள் அவனுக்கு வைத்த பெயர் தான் "பீர் மேன்" (Beer Man).


போலீஸ், நீதிமன்றம், ஊடகம் என அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்திய இந்த வழக்கில், ஒரு அப்பாவி இளைஞனின் வாழ்க்கை எப்படி பலிகடா ஆனது?
அத்தனை பேரை கொடூரமா கொன்ன அந்த உண்மையான 'பீர் மேன்' கொலையாளி யார்? அவன் சட்டத்தின் ஓட்டையில எப்படி தப்பிச்சான்? அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வீடியோவை ஸ்கிப் செய்யாமல் பாருங்கள்!

6 months ago | [YT] | 28

Deep Talks Tamil

விந்து கட்டுதல் என்றால் என்ன? அதன் உண்மையான அர்த்தம் என்ன? சித்தர்கள் சொல்லும் விந்து நாத ரகசியம் மற்றும் அதன் அறிவியல்? 48 நாட்கள் (ஒரு மண்டலம்) விந்துவை சேமித்தால் உடலில் நடக்கும் அற்புதங்கள் என்ன? விந்து சக்தியை மூளைக்கான ஆற்றலாக (Energy Transmutation) மாற்றுவது எப்படி? விந்து கட்டுதலில் உள்ள சவால்களும், அதை கடக்கும் வழிகளும் என்ன என்பதை இந்த வீடியோவில் முழுமையாக அலசப் போகிறோம். வீடியோவை ஸ்கிப் செய்யாமல் முழுமையாக பாருங்கள், இது உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வீடியோவாக இருக்கலாம்!
Link: https://youtu.be/6eHM1XLINBE



#DeepTalksTamil

7 months ago | [YT] | 1,326

Deep Talks Tamil

ராஜராஜ சோழன் - தெற்காசியாவையே ஆண்ட மாமன்னன்! ஆனால் அவர் எப்படி இறந்தார்? அவர் அண்ணன் ஆதித்த கரிகாலனைப் போல சதித்திட்டத்தால் கொல்லப்பட்டாரா? அல்லது தஞ்சை பெரிய கோயிலில் இருந்து குதித்துத் தற்கொ* செய்துகொண்டாரா?

இந்த வீடியோவில், 1000 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று மர்மத்தை ஆதாரங்களுடன் உடைக்கப் போகிறோம். 27.02.2026 @ 1.00pm

8 months ago | [YT] | 1,137

Deep Talks Tamil

ஒரு கனவு... ஆறு வருட உழைப்பு!

சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (பிப்ரவரி 5, 2020) 'Deep Talks Tamil' சேனலைத் தொடங்கியபோது, இவ்வளவு பெரிய குடும்பமாக நாம் வளர்வோம் என்று நினைக்கவில்லை.

தடைகள், கற்றல்கள், மாற்றங்கள் என அனைத்தும் நிறைந்த இந்தப் பயணத்தில், இன்று YouTube, Instagram, Facebook மற்றும் Spotify என அனைத்து தளங்களிலும் சேர்த்து 2 மில்லியனுக்கும் அதிகமான ஒரு மாபெரும் குடும்பமாக நாம் நிற்கிறோம்.

• YouTube: 1.4M+ Subscribers
• Instagram: 125K+ Followers
• Spotify: 30K+ Followers
• Facebook: 650K Followers

உங்கள் ஒவ்வொருவரின் அன்பும், ஆதரவுமே என்னை ஒவ்வொரு நாளும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது. இந்த 6 ஆண்டுகால வெற்றி பயணம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம்.
தொடர்ந்து இணைந்திருப்போம், இன்னும் உயர்வோம்!

#DeepTalksTamil #Milestone #TamilPodcast #ContentCreation #6YearsStrong

9 months ago | [YT] | 689

Deep Talks Tamil

இடைக்காட்டு சித்தர் அவர் எழுதிய 60 வருட வெண்பாவில் அடங்கி இருக்கும் ரகசியம் என்ன? அவர் எழுதிய அந்த வெண்பாவின்படி இதுவரை பல்வேறு சம்பவங்கள் நம் நாட்டிலும் உலகத்திலும் நடந்து இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது 2026 அவர் சொன்னது போல நடக்குமா? பல்வேறு கேள்விகளுக்கான பதில் இந்த வீடியோவில் இருக்கிறது. கடைசி வரை பாருங்கள்..! https://youtu.be/lACBpArWlL0

10 months ago | [YT] | 866