Silver Needle SABEENA

Hey hai guys assalamualaikum to all
தெக்க தெரியாதவர்களுக்கு தைஞ்சு தரத்துக்காகவும்,தைக்க தெரிஞ்சவங்களுக்கு எனக்கு தெரிஞ்ச டிசைன் அ செல்லி தருவதற்காக ஓபன் பன்னிருகீகேன் 💥💥💥💥💥
🤲🤲இன்ஷா அல்லாஹ் நம்ப சேனலை சப்ச்கிரைப் பன்னி உங்க சப்போர்ட 🤝கொடுஙக
உங்க தெரிஞ்ச அவங்களுக்கு வீடியோ சேர் பன்னுங்க🫴🫴
மரந்துராம லைக் பன்னிட்டு போங்க👍👍👍👍👍
இது வரை பொறுமையாக படிச்சு பார்த்தர்க்கு நன்றி ☺️☺️☺️☺️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️


Silver Needle SABEENA

ஒரு கர்ப்பிணி பெண் நிறைமாத கர்ப்பமாக இருக்கிறாள். அவளது கணவர் மிகவும் அக்கறை ஆனவர் ஆனால் வேலை சுமையின் காரணமாக அவளுடன் சேர்ந்து மருத்துவமனைக்கு வர முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டார். அந்தக் கர்ப்பிணி பெண்ணிற்கு அண்ணன் மற்றும் தந்தை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தும் மருத்துவமனைக்கு செல்ல உதவி கேட்டும் செய்ய மறுத்தனர். கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு தனியாக செல்ல வேண்டுமென்றால் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். தந்தையும் அண்ணனும் துணை வராததால் தனியாக செல்ல முடிவெடுத்தாள். அவளுடன் சேர்ந்து கர்ப்பிணிப் பெண்ணின் அம்மாவும் கெஞ்சி கேட்டனர் அவ்விருவரும் மனம் இறங்கவில்லை ஆகையால் வருங்காலத்தில் அந்த பெண்ணின் மனதில் இந்த நிகழ்வு என்னவாக நினைவில் இருக்கும்

2 weeks ago | [YT] | 5

Silver Needle SABEENA

Hey hi guys assalamualaikum.....

Ennaiku en ponnu birthday 🎈🎈🎈🎂🎂🎂🎂


En ponnukum enakum orey mathri colour la combo dress 👗👗 stitch panna pakka epdi eruku ❓

1 year ago | [YT] | 8

Silver Needle SABEENA

இந்த சுடிதார் மொட்டிரியல் குவாலிட்டி நல்லா இருக்கு தேவை பட்ரவங்க வாங்கிகோங்க 👇👇👇👇
Subscribe//Like//share ....

Take a look at this Crepe Printed Kurta & Churidar Material on Flipkart
www.shopsy.in/crepe-printed-kurta-churidar-materia…

2 years ago | [YT] | 8