TVK Ramya official

🙏Welcome to TVK Ramya official

இந்த Channel-ல் Politics, Social Awareness, Youth Motivation மற்றும் காலத்தின் முக்கிய Events குறித்து honest & bold opinions share பண்ணப்படுகின்றன.
Currently, Tamil Nadu politics மற்றும் குறிப்பாக Vijay அவர்களைச் சார்ந்த political updates, movements, public reactions அதிகமாக இடம்பெறும்.
But this is not just a fan page.
This is a Discussion Platform.
Future-ல் Politics, Public Opinions, Social Issues, Humanity, Current Affairs மற்றும் பல முக்கிய topics பற்றி quality & thought-provoking content upload செய்யப்படும்.
👉 Let’s speak the truth.
👉 Let’s think differently.
👉 Let’s be the voice for change.
Subscribe & Support ❤️

#TamilPolitics
#ThalapathyVijay
#TNPolitics
#SocialAwareness
#YouthVoice


TVK Ramya official

🔥 இனி எவன் வேணாலும் கட்சி தொடங்குங்க! 💥

அவங்களுக்கு சொல்லிக்கிறது ஒண்ணே ஒண்ணுதான்… 👑

“இனி எவனாலும் தலைவர் விஜய் ஆக முடியாது!” 🔥🦁

1 day ago | [YT] | 37

TVK Ramya official

Honourable Tamil Nadu Chief Minister Thiru. C. Joseph Vijay will be visiting #Vijayawada on October 13! 🔥

October 13 — Next Sambavam! 🤌🏻🔥

2 weeks ago | [YT] | 334

TVK Ramya official

🔥 ஒரு பேரே வரலாறு… 🦁💥

2 weeks ago | [YT] | 574

TVK Ramya official

தொலைச்ச பின்னாடிதான்
தெரியுது தொலஞ்சது
தங்கம் இல்ல
அதைவிட உசந்த
என் உசுறுன்னு....

3 weeks ago | [YT] | 10

TVK Ramya official

ஒரு சகாப்தத்தின் முடிவு அல்ல! 🔥

ஒரு புது சகாப்தத்தின் தொடக்கம்! 🚀

𝐉𝐒𝐉 🔥

#Sigma

3 weeks ago | [YT] | 454

TVK Ramya official

🚨 30 கிராமங்கள் வழியாக மதுராந்தகம் வர ரோடு ஷோ செல்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் விஜய்! 🔥🚗💨 #ரோடு ஷோ #Cmvijay

3 weeks ago | [YT] | 76

TVK Ramya official

🔥 இன்று தாராபுரத்தில்! 🔥TVK VIJAY ❤️💛❤️ 🔥 #cmvijay

4 weeks ago (edited) | [YT] | 456

TVK Ramya official

தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்!

நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்! ~ முதலமைச்சர் விஜய்

#CMJosephVijay‌

1 month ago | [YT] | 739

TVK Ramya official

🎬🔥 Gladiators-ல் முதலமைச்சர் விஜய்? 👀🏎️

அஜித்குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தில் முதலமைச்சர் விஜய்யும் கேமியோ தோற்றத்தில் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 🤯🔥

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜி.வி.பிரகாஷின் X தள பதிவு கவனம் ஈர்த்துள்ளது. 👀📱

#Gladiators ஹேஷ்டேக்குடன் “இருபெரும் ஜாம்பவான்களுடன் பணியாற்றியது என் பாக்கியம்” என ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார். 🙏🔥🏎️

தளபதி × தல — இருபெரும் ஜாம்பவான்கள்! 😍🔥🏎️❤️💛
#CMVijay #AjithKumar #Thalapathy #Thala #GVPrakash

1 month ago | [YT] | 75