TNPSC போட்டித் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் -1 & தாள் -2ல் எப்படி படித்து வெற்றி அடைவது என்பதை பற்றிய முழு வழிகாட்டுதலை‌ இந்த சேனல் மூலமாக போட்டி தேர்வர்கள் பெற்று பயனடையும் வண்ணம் இந்த சேனல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
தொலைபேசி எண் - 9003639572


SUPPORT TNPSC

தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்:9003639572

2 days ago | [YT] | 2

SUPPORT TNPSC

Contact Number - 9003639572

1 week ago | [YT] | 1

SUPPORT TNPSC

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அமைப்புகளின் (Digital Payment Systems) வளர்ச்சியில் உலகளவில் இந்தியாவின் தரம் என்ன?

2 weeks ago | [YT] | 7

SUPPORT TNPSC

இந்திய அரசியலமைப்பில் முகப்புரை என்ற கருத்து எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?

3 weeks ago | [YT] | 7

SUPPORT TNPSC

'மாநிலங்களின் ஒன்றியம்' என்ற சொற்றொடரில் இடம்பெற்றுள்ள 'ஒன்றியம்' என்ற சொல் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றுள்ளது?

3 weeks ago | [YT] | 3

SUPPORT TNPSC

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல" - இக்குறளில் நிலம் யாருக்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

3 weeks ago | [YT] | 13

SUPPORT TNPSC

TET TEST BATCH வேண்டுமா?

1 month ago | [YT] | 3

SUPPORT TNPSC

இந்தியாவின் தேசிய நாள்காட்டி (சகா ஆண்டு முறை) எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

1 month ago | [YT] | 17

SUPPORT TNPSC

இந்தியாவின் தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு எது?

1 month ago | [YT] | 12