RAAVANAA ராவணா 

ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...

தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,

தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,

அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,

வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....

ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!

UPI ID: paeagalaivan-1@okaxis

கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786

நன்றி!

என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிக்கையாளர்.


RAAVANAA ராவணா

ராவணா பார்வையாளர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

23 hours ago | [YT] | 64

RAAVANAA ராவணா

பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு. AI மூலம் போலி பெயர்களில் புத்தகங்கள் எழுதப்பட்டு, கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாகவும், திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட புத்தகங்கள் குறித்து சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் பணம் திரும்பப் பெறப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

1 day ago | [YT] | 10

RAAVANAA ராவணா

ரூ.2,000 கோடியில் வெற்றி
மடிக்கணினி திட்டம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி
மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில்
மடிக்கணினிகள் வழங்க ஒப்புதல். 2025-26ல்
பயன்பெறாத கல்லூரி மாணவர்களுக்கும்
மடிக்கணினி - CM விஜய் அறிவிப்பு

1 day ago | [YT] | 8

RAAVANAA ராவணா

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது லஞ்ச
ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு. அரசுக்கு ரூ.1427
கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார்.

நீர்வளத்துறையின் 2 ஓய்வு பெற்ற பொறியாளர்கள்
மீதும் வழக்குப்பதிவு. அமலாக்கத்துறை நடத்திய
சோதனை அடிப்படையில் வழக்குப்பதிவு.

1 day ago | [YT] | 102

RAAVANAA ராவணா

பெரியார் அறிவுலகத்தை திமுக ஊழல் உலகமாக
மாற்றியுள்ளது. தமிழ், பெரியார் பெயரில் திமுக
கொள்ளை. தரமற்ற நூல்களைப் பரிந்துரைத்து
ஊழல் நடைபெற்றுள்ளது. மக்கள் பணத்தை
வீணடித்த திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

- முதல்வர் விஜய் விமர்சனம்

2 days ago | [YT] | 46

RAAVANAA ராவணா

தனியார் பள்ளி அனுமதி முறைகேடு வழக்கில் கைது
செய்யப்பட்ட அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல்
நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிப்பு.

சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
ஜாமின் மனு மீதான தீர்ப்பு நவம்பர் 10-ல் வெளியாகிறது.

2 days ago | [YT] | 22

RAAVANAA ராவணா

த.வெ.க எம்.எல்.ஏ முஸ்தபாவிடம் ரூ.30 கோடி பேரம்
பேசியதாக அ.தி.மு.க பிரமுகர் மன்னனை
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மாநகர் மத்திய
குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக ரூ.15 கோடியும் பின்னர்
ரூ.15கோடியும் வழங்குவதாக த.வெ.க எம்.எல்.ஏ முஸ்தபாவிடம் பேரம் என புகார்.

2 days ago | [YT] | 27

RAAVANAA ராவணா

பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகங்கள்
வாங்க கடந்த ஜனவரி மாதம்
ஒப்பந்தம் செய்யப்பட்டது; இது தொடர்பாக
விசாரணையை உடனடியாக
தொடங்கியுள்ளோம்; தவறு செய்தவர்கள்
மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

- பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடந்ததாக
எழுந்த புகார் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

2 days ago | [YT] | 12

RAAVANAA ராவணா

கவின் ஆணவக்கொலை
மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
நெல்லை கவின் ஆணவக்கொலை சம்பவத்தில்
சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்தை
எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த
மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது
உச்சநீதிமன்றம்

3 days ago | [YT] | 13