Great! Since Tamil Nagaram is a channel representing the worldwide Tamil community with focus areas like culture, tradition, entertainment, and politics, here are a few logo style suggestions before I create them

With pleasure, it is reiterated that we have an International Media-Based and Digital Oriented and well-equipped compact technical team on hand. We are a Digitally Experienced Professional Organization with 25 years of continuous and multifarious experience. We avowedly aspire to attain Good things for the sake of our beloved clients in the name of “Tamil Nagaram” – A New YouTube Channel.

வணக்கம்! மிக மகிழ்ச்சியான செய்தி! 🎉

**Ikey Boss TV** இப்போது **தமிழ் நகரம்** என்ற அழகான புதிய பெயரில் தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது உண்மையாகவே பெருமை அளிக்கிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கையை, பண்பாட்டை, கலையையும் இலக்கியத்தையும் அழகாக பிரதிபலிக்க இந்த சேனல் ஒரு அருமையான ஊடக மேடையாக இருக்கும்.




Tamil Nagaram

முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுத்த கலாநிதி மாறன்!

சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை நேரில் சந்தித்து, காவ்யா கலாநிதி மாறன் – அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார்.

#PMModi, #KalanithiMaran, #SunGroup, #KaviyaMaran, #Anirudh, #TamilNagaram

2 days ago | [YT] | 5

Tamil Nagaram

அனிருத் – காவியா திருமண வரவேற்பு: பிரதமருக்கு அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், காவியா கலாநிதி மாறன் – அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். அப்போது காவியா கலாநிதி மாறன் மற்றும் அனிருத்தின் பெற்றோர் லட்சுமி, ரவிச்சந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

#PMModi, #KalanithiMaran, #SunGroup, #KaviyaMaran, #Anirudh, #TamilNagaram

3 days ago | [YT] | 3

Tamil Nagaram

இசையமைப்பாளர் தேவா காலமானார்💔
#Deva, #Musicdirector, #RIP, #TamilNagaram

3 days ago (edited) | [YT] | 4

Tamil Nagaram

BHUVl பதிலாக ARSHDEEP!🚨

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5வது T20 போட்டிக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் சேர்ப்பு! 🇮🇳

🏏 அர்ஷ்தீப் சிங்கிற்கு 4வது T20 போட்டியில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

🔙 அவருக்குப் பதிலாக புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பிடித்துள்ளார்.

📍 5வது T20 | சின்னசாமி மைதானம், பெங்களூரு

🔥 THE COMEBACK WE WAITED FOR!

#BhuvaneshwarKumar, #ArshdeepSingh, #INDvsWI, #T20, #TamilNagaram

3 days ago | [YT] | 0

Tamil Nagaram

ஜெயிலர் 2 – நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் சம்பள விவரம்:

#Jailer2, #Rajinikanth, #Jailer2Salary, #TamilNagaram

3 days ago | [YT] | 0

Tamil Nagaram

தீபாவளி பாமாயில் டெண்டருக்குத் தடை!

ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக 200 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளைக் கொள்முதல் செய்ய அறிவிக்கப்பட்ட டெண்டருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ளது.

#PalmiOil, #HighCourt, #Tender, #Diwali, #Stay, #TamilNagaram

4 days ago | [YT] | 0

Tamil Nagaram

விமானப் பயணத்தில் பவர் பேங்க்: புதிய விதிகள்!

கடந்த 11-ம் தேதி இண்டிகோ விமானத்தில் பவர் பேங்க் தீப்பிடித்த சம்பவத்தைத் தொடர்ந்து, MOBIKINS MK-PB-04 மாடல் உள்ளிட்ட தரம் குறைந்த பவர் பேங்க்களை விமானங்களில் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

✈️ பயணிகள் கவனத்திற்கு!

பவர் பேங்க்களை கேபின் பேக்கேஜில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.

செக்-இன் லக்கேஜில் பவர் பேங்க்களை வைக்கத் தடை.

— விமானப் பாதுகாப்புத்துறை

#Powerbank, #MOBIKINSMKPB04, #Flight, #IndiGo, #TamilNagaram

4 days ago | [YT] | 0

Tamil Nagaram

தெரியாத நம்பரா?
இனி பெயரும் தெரியும்!

இந்தியாவில் நவம்பர் 1 முதல், செல்போனில் அழைப்பு வரும்போது அழைப்பவரின் பெயர் பெறுபவரின் மொபைல் திரையில் காட்டப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காணவும், மோசடி அழைப்புகளைக் கண்டறியவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#india, #Smartphone, #mobile, #calls, #TamilNagaram

4 days ago | [YT] | 1

Tamil Nagaram

ஆஸ்திரேலிய எம்.பி.யுடன் மமிதா பைஜு செல்ஃபி! 📸

ஆஸ்திரேலியாவில் உள்ள கோவிலில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்கச் சென்ற நடிகை மமிதா பைஜுவுடன், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் பிராட் பாட்டின் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

#MamithaBaiju, #BradBattinMP, #Australia, #OnamCelebration, #TamilNagaram

5 days ago | [YT] | 3

Tamil Nagaram

2027ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு!

10ஆம் வகுப்பு - மார்ச் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
12ஆம் வகுப்பு - மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

SSLC Exam Time Table | 14 October 2026

#10thExam, #12thExam, #TimeTable, #TNBoardExam, #TamilNagaram

5 days ago | [YT] | 23