YouTube 🔥shorts 🫰

நடப்பது எல்லாம் நன்மைக்கே♥️🔥💰💰♥️


YouTube 🔥shorts 🫰

அண்ணாவின் கனவு திட்டம்!🖤❤️🔥🖤❤️👆👆👆 subscribe

3 years ago | [YT] | 4

YouTube 🔥shorts 🫰

மக்களுக்கான மருத்துவத்தில் மாபெரும் சாதனை நிகழ்த்திய திராவிட மாடல் அரசு!🤙👆🔥 subscribe

3 years ago | [YT] | 6

YouTube 🔥shorts 🫰

ஓடி ஒளியக் கூடாது எடப்பாடி பழனிசாமி !

3 years ago | [YT] | 6

YouTube 🔥shorts 🫰

கலைஞரின் வாரிசு ! அரசியல் துணிவு !🖤❤️🔥🔥🖤❤️👆 Subscribe

3 years ago | [YT] | 8

YouTube 🔥shorts 🫰

Subscribe 🖤❤️

3 years ago | [YT] | 8

YouTube 🔥shorts 🫰

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு, #ChepaukTriplicane தொகுதி, 116-வது வட்டம், அயோத்திகுப்பம் பகுதி மக்களுக்கு, பொங்கல் பரிசுப் பொருளையும், புத்தாடைகளையும் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தோம். Dayanidhi Maran N Chitrarasu #ARPMKamaraj #Sasikumar🖤❤️

3 years ago | [YT] | 11

YouTube 🔥shorts 🫰

மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்க,
ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் காட்சிப்படுத்தும் சாதனம்&வரைப்பட்டிகை ஆகிய தொழில்நுட்பச் சாதனங்கள் உதவியுடன் ஆசிரியர்&மாணவர்களின் கற்றல்-கற்பித்தலை எளிமையாக்கும் முறையை சிந்தாதிரிப்பேட்டை 'சென்னை உயர்நிலைப்பள்ளி'யில் இன்று தொடங்கிவைத்தோம்.🖤❤️ subscribe please 👆

3 years ago | [YT] | 4

YouTube 🔥shorts 🫰

விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் தொரவலூர் கிளை கழக செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அருளரசன் அவர்களின் மகள் ஓவியா பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் போது கனரக வாகனம் மோதி உடல் நசுக்கி உயிர் இருந்தார். உயிரிழந்த பள்ளி மாணவி ஓவியா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினேன்.🙏🙏🙏🙏🙏

3 years ago | [YT] | 2

YouTube 🔥shorts 🫰

'சுயம் Initiative' வாயிலாக சிந்தாதிரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் பகுதி மகளிருக்கு சுயதொழில் தொடங்க பயிற்சி அளித்து உதவி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, பயன்பாடற்ற துணிகளிலிருந்து பொம்மை தயாரிக்கும் ‘பாவை’ நிறுவனத்தை இன்று திறந்து வைத்து தையல் இயந்திரத்தை நலத்திட்டமாக வழங்கினோம்.🖤❤️👆 subscribe ‪@mkstalinspeech‬ ‪@Shorts1trends‬

3 years ago | [YT] | 9

YouTube 🔥shorts 🫰

Subscribe 🖤❤️👆Call my state #TAMILNADU 🖤❤️🔥‪@dmkitwing‬ ‪@Shorts1trends‬

3 years ago | [YT] | 8