மாத்தையா - Mathaya

மாத்தையா YouTube சேனலுக்கு வரவேற்கிறோம்.

தமிழ்நாடு அரசியல் செய்திகள், 2026 தேர்தல் அப்டேட்ஸ்,
Seeman அவர்களின் சமீபத்திய பேச்சுகள்,
Naam Tamilar Katchi செய்திகள் மற்றும்
தமிழக அரசியல் பகுப்பாய்வுகள் இங்கே தினமும் பதிவேற்றப்படும்.

Daily Tamil Political Shorts
Breaking News Updates
Public Opinion Videos

தமிழகம் 2026 தேர்தலை நோக்கி செல்லும் முக்கிய தருணங்களில்
உண்மை தகவல்களை விரைவாக பெற Subscribe செய்யுங்கள்.


மாத்தையா - Mathaya

தமிழ்நாட்டில் தமிழர்கள் உரிமையை பறிக்கும் தெலுங்கர்கள்🤬

நடிகர் விஜய் அவருடைய தாத்தா அப்பா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் வடிகா சாதியை சேர்ந்தவர் நடிகர் விஜய் தெலுங்கன் 😂😇

போன ஆட்சியில் Dmk தெலுங்கன் மு க ஸ்டாலின்😂
இந்த ஆட்சியில் Tvk விஜய் தெலுங்கன்😂

தமிழ்நாட்டில் இந்து கிறிஸ்டின் முஸ்லிம் மதத்திலும் பிற மொழியாளர்கள் புகுந்திருக்கிறான் தமிழ்நாட்டில் தமிழ் நன்றாக பேசுகிறான்😇😂

இந்து கிறிஸ்டின் முஸ்லிம் மதத்தை தாண்டி வீட்டில் அவர்கள் தாய்மொழியை பேசுகிறார்கள் பிற மொழியாளர்கள் அவரவர் மொழிகளுக்கு மாநிலம் உண்டு தமிழ்நாட்டை ஏன் பிற மொழியாளர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள் சிந்திக்கவும்🙇

தமிழர்கள் யாருக்கும் அடிமை கிடையாது ஆட்சி அதிகாரத்தினால் உன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் போன ஆட்சியில் தெலுங்கர் மு க ஸ்டாலின் இந்த ஆட்சியில் தெலுங்கர் விஜய்🙂‍↕️

பிறமொழி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்தது தவறில்லை ஆள துடிப்பது தான் ஆளத் துடித்துக் கொண்டிருப்பது தான் இப்போது ஆண்டு கொண்டிருப்பது தான் எங்களுக்கு கவலையாக இருக்கிறது🙂‍↕️

ஜாதி மதத்தை தூக்கி போட்டுட்டு என்றைக்கு நீ தமிழன் என்று நிற்கிறாயோ ஒன்று சேர்ந்து அன்றைக்கு இந்த பிற மொழியாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து விரட்டப்படுவார்கள் தமிழர் உரிமை தமிழர் வரலாறு அனைத்தும் காப்பாற்றப்படும்🛟

இனி வருங்காலத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்💪

2 months ago (edited) | [YT] | 33