Anatomic therapy foundation trust is a non - religious and non-profitable organization and doing service to the public.
It acts by keeping mind about human Beings welfare. A man can understand the benefit of incarnation only while realizing himself. So, our trust motto is to conduct the awareness programme, meditation classes, and other beneficial classes is to realize every one themselves.
Anatomic Therapy Foundation founded by Hr.Baskar Ayya in 2012 and now it is appreciably leading by volunteers. It serves non-profitably in world wide
ONE STONE NINE MANGO" Yes if anybody wants my all lanuguage speech audio books plz send a mail to Email - id: onestoneninemango@gmail.com
YOU WILL RECEIVE 9 MAILS
for more details:
www.anatomictherapy.org
www.anatomictherapyfoundation@gmail.com
+91 9944221007
Healer Baskar
🏠✨ BOOKING CLOSES SOON! | மாயோன் வேத வாஸ்து ✨🏠
📞 தொடர்புக்கு: +91 8220667120
🔗 பதிவு இணைப்பு:
www.anatomictherapy.org/event_detail/1760
👨🏫 சிறப்பு விருந்தினர்: திரு. மதன் குமார்
📅 வகுப்பு தேதி: நவம்பர் 09 முதல் 20, 2026 வரை
(10 நாள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு)
⏰ நேரம்: இரவு 08:00 மணி முதல் 09:00 மணி வரை
💰 நுழைவுக் கட்டணம்: ரூ. 1,500/-
📌 குறிப்பு: இது Recorded Class.
📚 மாயோன் வேத வாஸ்து – வகுப்பின் சிறப்பம்சங்கள் 🏡✨
🔹 வாஸ்து சாஸ்திரம் அறிமுகம்: வாஸ்துவின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் அடிப்படைக் கொள்கைகளை அறிந்துகொள்ளுதல்.
🔹 திசைகள் மற்றும் ஆற்றல்கள்: திசைகள், ஆற்றல்கள் மற்றும் ஐம்பூதங்களின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளுதல்.
🔹 ஐம்பூதங்களின் பங்கு: நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் அர்த்தங்களையும் அவற்றின் தாக்கங்களையும் அறிந்துகொள்ளுதல்.
🔹 மனைத் தேர்வு மற்றும் பகுப்பாய்வு: வீடுகள் மற்றும் பணியிடங்களுக்கான பொருத்தமான இடங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் மனைகளை மதிப்பீடு செய்வது.
🔹 வீட்டு அமைப்பு மற்றும் மண்டலப்படுத்தல்: அறைகளின் இருப்பிடம், நுழைவாயில் திசைகள் மற்றும் வீட்டின் பல்வேறு பகுதிகளைச் சரியாக அமைப்பதற்கான வழிகாட்டுதல்கள்.
🔹 சமையலறை மற்றும் சேமிப்பு அறை வாஸ்து: சமையலறையின் அமைவிடம், சமையல் திசை மற்றும் பொருட்களைச் சேமிப்பதற்கான வழிமுறைகள்.
🔹 படுக்கையறை மற்றும் வரவேற்பறை: படுக்கையறை அமைப்பு, இருக்கை அமைப்புகள் மற்றும் வீட்டில் இணக்கமான சூழலை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள்.
🔹 குடும்பம் மற்றும் உறவுகளுக்கான தளவமைப்பு: குடும்ப ஒற்றுமைக்கு ஏற்ற வீட்டு அமைப்புகளைப் புரிந்துகொள்ளுதல்.
🔹 பூஜை அறை வாஸ்து: பூஜை அறையின் அமைவிடம் மற்றும் அதற்கான அடிப்படை வாஸ்து வழிகாட்டுதல்கள்.
🔹 குளியலறை வாஸ்து: குளியலறையின் இருப்பிடம் மற்றும் அமைப்பைப் பற்றிய அடிப்படைகளை அறிந்துகொள்ளுதல்.
🔹 முதன்மை நுழைவாயில் வாஸ்து: வீட்டின் பிரதான வாசல் அமைப்பு மற்றும் திசைகள் குறித்த வழிகாட்டுதல்கள்.
🔹 படிக்கட்டு வாஸ்து: படிக்கட்டுகளின் அமைவிடம் மற்றும் திசைகள் தொடர்பான அடிப்படைகளை அறிந்துகொள்ளுதல்.
🔹 ஆழ்துளைக் கிணறு (Borewell) வாஸ்து: ஆழ்துளைக் கிணற்றின் அமைவிடம் தொடர்பான வாஸ்து வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்ளுதல்.
🔹 அலுவலகம் மற்றும் வணிக இடங்கள்: பணியிடங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கான வாஸ்து அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுதல்.
🔹 வாஸ்து பரிகாரங்கள்: ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டிடங்களுக்கான எளிய வாஸ்து பரிந்துரைகளை அறிந்துகொள்ளுதல்.
🔹 ஆற்றல் ஓட்டம் மற்றும் சமநிலையான வாழ்க்கை: வீட்டின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து சமநிலையான வாழ்விடத்தை உருவாக்குவதற்கான நடைமுறை வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளுதல்.
🔹 ஒருங்கிணைப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல்: கற்றுக்கொண்ட வாஸ்து கொள்கைகளை வீடு மற்றும் பணியிடங்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
✨ மாயோன் வேத வாஸ்து வகுப்பில் இணைந்து, வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைகளையும் வீடு மற்றும் பணியிட அமைப்புகளுக்கான நடைமுறை வழிகாட்டுதல்களையும் அறிந்துகொள்ளுங்கள்! 🏡🙏
📢 இன்னும் பதிவு செய்யாதவர்கள், தங்களது இடத்தை உறுதிப்படுத்த இன்றே பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
⏳ Seats are limited! Kindly complete your registration at the earliest to confirm your participation.
🙏 நன்றி!
❤️ வாழ்க வளமுடன்! 🙏
28 minutes ago | [YT] | 2
View 0 replies
Healer Baskar
✨ Join the Healer Baskar WhatsApp Channel!
📥 Join Now
🔗 WhatsApp Channel Link:
whatsapp.com/channel/0029Va5XITGDDmFN9bXf2r01
************
💚 Stay Connected with Aammii!
🌟 Stay connected with Aammii and never miss an important update.
✨ Why Join Our WhatsApp Channel?
🛍️ Get the Latest Product Updates
🌿 Health & Wellness Tips
🎁 Exclusive Offers & Announcements
📅 Event & Class Notifications
📰 Easy Access to Aammii News
.
*******
கெமிக்கல் பொருட்களை விடுத்து, நமக்காகவும், நமது அடுத்த தலைமுறைக்காகவும். எந்த ஒரு நோயும் இன்றி, சந்தோஷமாக வாழ
இயற்கையான முறையில் தயாரித்த பொருட்களை உபயோகிப்போம்.
🚀 Join the Aammii WhatsApp Channel today and stay connected!
வாழ்க வளமுடன்! 🙏🏻
1 hour ago | [YT] | 9
View 0 replies
Healer Baskar
🥤 Beetroot malt ultra 500gm / பீட்ரூட் மால்ட் அல்ட்ரா 500gm 🥤
📞 Contact No : 9500655548
🛒 Product Link : aammii.com/product-details/beetroot-malt-ultra-500…
****
Features :
🥤 Made with Beetroot
⚡Quick & Easy to Prepare
⏱️ Ready in 30 Seconds
🥛 Prepare with Milk or Water
🍽️ Enjoy as Part of a Balanced Diet
🥤 How to Use :
🥄 Add Beetroot Powder to a glass.
💧 Add Water or Milk as preferred.
🥄 Mix Well until evenly blended.
⏱️ Prepare Quickly & Enjoy.
🍹 Serve and Enjoy Your Beetroot Drink.
வாழ்க வளமுடன்🙏
1 hour ago | [YT] | 1
View 0 replies
Healer Baskar
♈ஜோதிடர் சத்யா அவர்களின் ராசி சாஸ்திரம் / Zodiac Science
📞 தொடர்புக்கு: +91 8220667120
👉 பதிவு இணைப்பு: www.anatomictherapy.org/event_detail/1777
🤵 சிறப்பு விருந்தினர்: திருமதி. ஜோதிடர் சத்யா
🗓️ தேதி: நவம்பர் 16 முதல் டிசம்பர் 07, 2026 (பதினைந்து நாள் ஆன்லைன் வகுப்பு )
⏰ நேரம்: இரவு 08.00 மணி முதல் 10.00 மணி வரை
💰 நுழைவு கட்டணம்: ரூபாய் 4000/-
****
📌 Note: இது Recorded Class .
**
SYLLABUS / பாடத்திட்டம்
**
♈ ஜோதிடம் / ASTROLOGY
*
1. ஜாதகமோ, பிறந்த விபரங்களோ எதுவும் இல்லாமல் ஒரு வீட்டில் வசிப்பவர்களை எப்படி கண்டறிவது? ( CHARACTER & PERSONALITY ANALYSIS)
2. ராசிகளை வைத்து குணங்களை கண்டறிவது எப்படி? (STAR PREDICTION)
3. திருமண பொருத்தம், கணவன் மனைவி பிரச்சனைகளை எப்படி சரி செய்வது?
4. எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) வராமல் தடுப்பதற்கான வழிகள்.
5. நமது நடைமுறை வாழ்க்கையில், செலவு இல்லாமல் பரிகாரங்கள் செய்வது எப்படி?
🔢NUMEROLOGY / எண் கணிதம்
*
✅ எண் கணித அடிப்படை.
✅ உடல் எண், உயிர் எண், பெயர் எண் கணக்கீடு.
✅ பெயரின் விதி எண், நமது வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது ?
✅ எண்களுக்கும்,கிரகத்திற்கும், ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு?
✅ நாம் பிறந்த தேதியின் பயன் என்ன?
பஞ்சபட்சி சாஸ்திரம்
*
✅ பஞ்ச" என்றால் 'ஐந்து" என்று பொருள். 'பட்சி" என்றால் 'பறவை" என்று பொருள்.
✅ 'சாஸ்திரம்" என்றால் 'எழுதப்பட்டவைகளை செயல்படுத்தி பார்த்தால் உண்மை விளங்கும்" என்று பொருள்.
✅ பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது மனிதனின் குணநலன்களை ஐந்து பறவைகளின் குணநலன்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உடையது.
✅ 27 நட்சத்திரங்களும் ஐந்து பறவைகளுக்குள் அடக்கப்படுகின்றது.
✅ பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது குருவழியாக சீடர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கூறப்பட்டது ஆகும்.
✅ பஞ்சபட்சி சாஸ்திர குறியீடு ஐந்து பறவைகளை (வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்) வைத்து உருவாக்கப்பட்டது.
வாழ்க வளமுடன்🙏
2 hours ago | [YT] | 5
View 0 replies
Healer Baskar
🌱அம்மி பஞ்ச சுத்தி கிட் / Aammii Panjasuthi Kit🌱
📞 Contact:9500655548
🛒 Product Purchase link:
www.aammii.com/product-details/panjasuthi-kit
*
Product list / பொருட்கள் :
✅Health Mix 250gm
✅Massage Oil 50ml
✅Kambu Vermicelli 180gm
✅Karupu Kavuni Kanji Mix 100gm
✅Thinmai Avul 200gm
✅Raththa Sutthhi 50ml
✅Hair Oil 50ml
✅Sample 3 Nos (Shampoo, Soap, Tooth Powder)
✅Uyir Sakthi 50ml
✅Honey Amla 3 Nos
✅Honey 50ml
✅Gingelly Oil 50ml
✅Spoon 3
✅Sample Measurement 1
✅Bath Powder 80gm
✅Banana Water 50ml
✅Kollu Juice 50ml
✅Herbal Tea 20gm
✅Tiripula Powder 10gm
✅Kadukkai Powder 10gm
*
கெமிக்கல் பொருட்களை விடுத்து, நமக்காகவும், நமது அடுத்த தலைமுறைக்காகவும். எந்த ஒரு நோயும் இன்றி, சந்தோஷமாக வாழ
இயற்கையான முறையில் தயாரித்த பொருட்களை உபயோகிப்போம்.
வாழ்க வளமுடன்🙏🏻.
#DetoxKit #BodyDetoxTamil #CleanseYourBody #NaturalDetox
#AammiiWellness #HealthyTamil #ToxinFreeLife
#HealthyLiving #WellnessTamil #NaturalHealing #DailyDetox #PureBodyPureMind
3 hours ago | [YT] | 3
View 0 replies
Healer Baskar
Infinity of Manifestation 📞 தொடர்புக்கு: +91 8220667120
👉 பதிவு இணைப்பு: www.anatomictherapy.org/event_detail/1931
💥 சிறப்பு விருந்தினர்: திரு.ஹீலர் பாஸ்கர்
🗓️ தேதி: நவம்பர் 08 முதல் நவம்பர் 28, 2026
🕒 நேரம் : இரவு 8.08 மணி முதல் 9.08 மணி வரை
👉 நுழைவு கட்டணம்: ரூபாய்: 1888 /-
***
🌟 பாடத்திட்டம் /Syllabus :
✅ Manifestation என்பது என்ன?
✅ நாம் நினைத்ததை அடைவது எப்படி
✅ எண்ணங்கள் எப்படி வாழ்க்கையை உருவாக்குகின்றன
✅ பிரபஞ்சத்தின் அடிப்படை விதிகள் ?
✅ மனம் vs நடுமனம் vs ஆழ்மனம்
✅ பிரபஞ்ச ஈர்ப்பு விதி ரகசியங்கள்.
✅ எதிர்மறை நம்பிக்கைகளை மாற்றிப் புதிய மனநிலையை உருவாக்குதல்
✅ எண்ணங்களின் சக்தி எப்படி செயல்படுகிறது?
✅ ஆற்றல் மற்றும் அதிர்வு (Energy & Vibration).
✅ எண்ணங்களை ஆசைகளுடன் ஒருங்கிணைப்பது எப்படி?
✅ Law of Attraction அடிப்படை?
✅ வழிகாட்டப்பட்ட Visualization பயிற்சி
✅ தெளிவான மனக்காட்சிகளை உருவாக்குதல்
✅ விரும்பிய முடிவை உணர்வது எப்படி
✅ பணம் மற்றும் வாய்ப்புகளை ஈர்த்தல்
✅ பற்றாக்குறை மனப்பான்மையை அகற்றுதல்
✅ வெற்றிக்கான பழக்கவழக்கங்கள்
✅ வழிகாட்டப்பட்ட தியான அமர்வுகள்
✅ தினசரி நடைமுறை பயிற்சிகள்
✅ Manifestation Journal எழுதும் முறைகள்.
*
💰 வகுப்பு கட்டணம்
இந்த வகுப்பு வெளிநாடுகளில் பல ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடத்தப்படுகிறது.
மக்களுக்கு எளிதாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த வகுப்பு ₹1,888 என்ற சிறப்பு கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள நண்பர்கள் இந்த வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வகுப்பு உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் .
இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர் .
வாழ்க வளமுடன்🙏
4 hours ago | [YT] | 5
View 0 replies
Healer Baskar
குண்டலினி துரியம் பயிற்சியின் மூலம் முதலில் எதில் முன்னேற்றம் காண விரும்புகிறீர்கள்?
Kundalini thuriyam / குண்டலினி துரியம் |
👉 பதிவு இணைப்பு: www.anatomictherapy.org/event_detail/1866
📞 தொடர்புக்கு: +91 8220667120
💥 சிறப்பு விருந்தினர்: திரு.ஹீலர் பாஸ்கர்
🗓️ தேதி: ஜனவரி 10 முதல் 19 , 2027
🕒 நேரம்: இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை .
💰 நுழைவுக் கட்டணம்: ரூ . 1500 /-
5 hours ago | [YT] | 3
View 0 replies
Healer Baskar
🌼மலர் மருத்துவம்🌼 2 நாள் நேரடி வகுப்பு
👉 தொடர்புக்கு : +91-8870666966
👉 பதிவு இணைப்பு: www.anatomictherapy.org/event_detail/1923
👉 சிறப்பு விருந்தினர்: திரு. மைதீன் பாட்சா
👉 தேதி: நவம்பர் 14, To 15, 2026.
👉 நேரம்: 09.00 am முதல் 05.00 pm
👉 நுழைவு கட்டணம்: ரூ. 1000/-
*
👉 மலர் மருத்துவத்தின் பயன்கள் | BENEFITS OF FLOWER MEDICINE
✅ மலர் மருத்துவத்தின் மூலம் கொடிய நோய்களைக்கூட குணப்படுத்த முடியும். இன்றைக்கு உலகமே இந்த மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த மருத்துவம் அழுத்தமாக காலூன்றியிருக்கிறது.
✅ மலர் மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒன்று, இதில் எந்த ஒரு ( SIDE EFFECTS ) பக்கவிளைவுகளும் இல்லை என்பது தான்.
✅ நமக்கு ஏற்படும் நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். இதற்கு மலர் மருத்துவம் சிறப்பான தீர்வைத் தேடித்தரும். நோயாளியின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகள் திரவமாகவும் மாத்திரைகளாகவும் வழங்கப்படும்.
✅ இந்த மலர் மருந்தானது வெளிநாட்டில் 38 மலர்களும், இந்தியாவில் 100’ க்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டது. இது மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை, சோர்வு, மன உளைச்சல், குடிப்பழக்கத்துக்கு ஆளானோர், தற்கொலை முயற்சி செய்வோர் போன்றவர்களுக்கு சிறந்த தீர்வு தரும்.
✅ இந்தியாவிலும் ஏராளமான மலர்கள் இருக்கின்றன. அவை இயற்கை மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவங்களில் பின்பற்றப்படுகின்றன.
✅ இந்த வகுப்பில் (EDWARD BACH) எட்வர்ட் பாச் உலக மக்களுக்கு வழங்கிய 38 மலர் மருத்துவத்தின் பயன்கள் மற்றும் மலர் மருந்தை பயன்படுத்தும் முறை, மேலே குறிப்பிட்டிருந்த உடல் மற்றும் மனது சம்மந்த பட்ட பிரச்சனைகளுக்கு எந்த வியாதிக்கு எந்த மலர் மருந்தை பயன்படுத்தலாம் என்று அனைத்தும் தெளிவு படுத்த படும்.
✅ மக்கள் போலியான நபர்களிடம் சிக்காமல் இருக்க, நமது ஹீலர் பாஸ்கர் அவர்களின் தலைமையில் சரியான நபரை தேர்வு செய்து இந்த வகுப்பை நடத்த திட்டமிட்டுளோம். அனைவரும் மலர் மருத்துவத்தை கற்றுக்கொள்ளுங்கள் பயன்பெறுங்கள். வாழ்க வளமுடன்.
**
வாழ்க வளமுடன் 🙏.
5 hours ago | [YT] | 5
View 0 replies
Healer Baskar
❤️ RSB DRINK 500ml
📞 Contact Number: 9500655548
🛒 Purchase Link 👇
aammii.com/product-details/raththa-suththi-banam-5…
***
பயன்படுத்தும் முறை:
✅ ஒரு கிளாஸ் 100 மில்லி வெதுவெதுப்பான நீரில் நேரடியாக 20 மில்லி சேர்க்கவும்,
✅ பின்னர் தினமும் மதியம் / இரவு உணவு உட்கொள்ளும் 10-15 நிமிடங்களுக்கு முன் குடிக்கவும்.
✅ வயிற்றில் புண்கள் உள்ளவர்கள் உணவு உண்ட 10-15 நிமிடங்களுக்குப் பிறகு உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
✅ ஒரு நாளைக்கு ஒரு முறை போதும். காற்று புகாத கொள்கலனில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
வாழ்க வளமுடன் 🙏
#RsbhealthDrink #BloodPurifier #NaturalHealthDrink #AammiiProducts #WellnessCare #HealthyLifestyle #ImmunityBoost #TamilHerbal #NaturalDetox #WeightManagement #RespiratoryHealth #HealthInTamil #OrganicWellness #DailyHealthDrink #AyurvedicCare #BodyDetox #SkinGlowNaturally #TamilBrand #PreservativeFree #LiveHealthy
6 hours ago | [YT] | 5
View 0 replies
Healer Baskar
🆕 Upcoming Free Online Classes - இலவச ஆன்லைன் வகுப்புகள்.
Only Online Booking
*********
✅ Homeopathy / ஹோமியோபதி ( 5 நாள் ஆன்லைன் வகுப்பு )
📅 Date: November 09 To 13, 2026
🔗 Booking Link : www.anatomictherapy.org/event_detail/1763
**
✅ Infinity Moon Meditation / இன்பினிட்டி அமாவாசை தியானம்(1 நாள் ஆன்லைன் வகுப்பு )
📅 Date: November 08, 2026
🔗 Booking Link : www.anatomictherapy.org/event_detail/1850
*
✅ Mooligai Maruthuvam / மூலிகை மருத்துவம் ( 5 நாள் ஆன்லைன் வகுப்பு )
📅 Date: November 09 To 13, 2026
🔗 Booking Link : www.anatomictherapy.org/event_detail/1764
*
✅ Yoga Kiriya / யோகா கிரியா (5 நாள் ஆன்லைன் வகுப்பு )
📅 Date: November 09 To 13, 2026
🔗 Booking Link : www.anatomictherapy.org/event_detail/1814
***********
வாழ்க வளமுடன் 🙏
7 hours ago | [YT] | 6
View 0 replies
Load more