Three Dots Music – Official

Welcome to Three Dots Music, the official music label of Three Dots Infotainment.
We are here to create soulful melodies, powerful rhythms, and unforgettable stories through music.

On this channel, you’ll find:
🎵 Official Music Videos & Albums
🎤 Independent Artists & Fresh Talent
🎧 Lyric Videos & Visualizers
🎸 Behind-the-Scenes & Studio Sessions
🎬 Exclusive Musical Journeys & Collaborations

Our vision is to connect hearts through music – whether it’s cinema, independent releases, or experimental sounds, Three Dots Music is your destination for all things musical.

🔔 Subscribe now and be part of our growing family of music lovers!

📩 Business Enquiries / Collaborations:
3dotsmusics@gmail.com


Three Dots Music – Official

✨ ANNOUNCEMENT! ✨
We’re excited to share that our brand-new single “Devathaye” is releasing very soon under Three Dots Music!

🎶 A melody that speaks straight to the heart…
Stay tuned for the official drop — you don’t want to miss this one.

🔔 Turn on notifications to be the first to experience Devathaye!
❤️ Thank you for all your love and support.

10 months ago | [YT] | 1

Three Dots Music – Official

BOMMA TAMIL SONG LYRIC

பொம்மை பாடல் வரிகள்
_________________________________

பல்லவி

பொம்மை என் பொம்மை
மெழுகு பொம்மை
உள்ளங்கால் மேல என் மூச்சுகாத்து
பாயணும்

உன் சிரிப்ப பாக்கப் போறேன்
அதில் உசுர கோக்கப் போறேன்
என் கனவை நானும் கையில் ஏந்தணும்

உன் குறும்ப பாக்கப் போறேன்
தினம் குறும்பு செய்ய வாரேன்
அட நான் இப்போ குழந்தையாக மாறணும்

என்னோட தாய்முகம்
உன்னோட சேரணும்
எப்போதும் ஆளணும்
என் பாச தேவதை

உன்னோட கால்தடம்
எங்கேயும் போகணும்
வெற்றி கூட உந்தன் பேரை
அழுத்தி சொல்லணும்

நீயாரோ நீயாரோ
சேயாய் மண்ணில் வந்த
குட்டி தாயாரோ

ஆரோரோ ஆரோரோ
வேராய் இங்கு வந்த
செல்ல பொன்தேரோ

சரணம்

சொந்தங்கள் பலமுறை
குத்தி குத்தி காட்டிப் பேச
தினசரி நாங்க துடிச்ச
வலிகள் ஆயிரம்

உன்னுடைய தாய் குணம்
மனசில சேர வேணும்
அடிக்கடி நான் பாத்து
குழந்தையாகணும்

உன்னுடைய பாட்டை கேட்டு
மேகம் ஆடணும்
உன்னுடைய தாளம் பாத்து
பூமி பூக்கணும்

துள்ளி நீ ஓடும் போது
பாதம் பாக்கணும்
தெறிக்கும் அழகு
சிரிக்கும் நிலவு
மடி மேல் வரணும்

தேவதை வரமாவே
வீடு வந்து சேந்தியே
அழகின் உருவே
நீ கடவுள் கொடுத்த
வரமோ

மெதுவா மெதுவா
அட கையசைக்கும் வெண்ணிலா
என் உதிரம் தரித்த
உறவே
தந்தை பட்டம் தந்த உயிரே

என் தேனு மிட்டாயே
உன்னை அள்ளி துாக்கணும்
தினம் இரவும் பகலுமா
உன் பக்கம் துாங்கணும்

நான் ஆசை தீரவே
உன் பேச்சை கேக்கணும்
நீ வாழும் நாளெல்லாம்
சந்தோஷம் சேரணும்

-பாடல்கள் கவிஞர் அ ப ராசா

11 months ago | [YT] | 1

Three Dots Music – Official

We are also thrilled to announce that Alexandria Joy will be lending her beautiful voice to our next musical project, and we can’t wait for the world to experience the magic we’re creating together.

1 year ago | [YT] | 2

Three Dots Music – Official

BOMMA SONG LYRIC- THREE DOTS MUSIC



பல்லவி

பொம்மை என் பொம்மை
மெழுகு பொம்மை
உள்ளங்கால் மேல என் மூச்சுகாத்து
பாயணும்

உன் சிரிப்ப பாக்கப் போறேன்
அதில் உசுர கோக்கப் போறேன்
என் கனவை நானும் கையில் ஏந்தணும்

உன் குறும்ப பாக்கப் போறேன்
தினம் குறும்பு செய்ய வாரேன்
அட நான் இப்போ குழந்தையாக மாறணும்

என்னோட தாய்முகம்
உன்னோட சேரணும்
எப்போதும் ஆளணும்
என் பாச தேவதை

உன்னோட கால்தடம்
எங்கேயும் போகணும்
வெற்றி கூட உந்தன் பேரை
அழுத்தி சொல்லணும்

நீயாரோ நீயாரோ
சேயாய் மண்ணில் வந்த
குட்டி தாயாரோ

ஆரோரோ ஆரோரோ
வேராய் இங்கு வந்த
செல்ல பொன்தேரோ

சரணம்

சொந்தங்கள் பலமுறை
குத்தி குத்தி காட்டிப் பேச
தினசரி நாங்க துடிச்ச
வலிகள் ஆயிரம்

உன்னுடைய தாய் குணம்
மனசில சேர வேணும்
அடிக்கடி நான் பாத்து
குழந்தையாகணும்

உன்னுடைய பாட்டை கேட்டு
மேகம் ஆடணும்
உன்னுடைய தாளம் பாத்து
பூமி பூக்கணும்

துள்ளி நீ ஓடும் போது
பாதம் பாக்கணும்
தெறிக்கும் அழகு
சிரிக்கும் நிலவு
மடி மேல் வரணும்

தேவதை வரமாவே
வீடு வந்து சேந்தியே
அழகின் உருவே
நீ கடவுள் கொடுத்த
வரமோ

மெதுவா மெதுவா
அட கையசைக்கும் வெண்ணிலா
என் உதிரம் தரித்த
உறவே
தந்தை பட்டம் தந்த உயிரே

என் தேனு மிட்டாயே
உன்னை அள்ளி துாக்கணும்
தினம் இரவும் பகலுமா
உன் பக்கம் துாங்கணும்

நான் ஆசை தீரவே
உன் பேச்சை கேக்கணும்
நீ வாழும் நாளெல்லாம்
சந்தோஷம் சேரணும்

-பாடல்கள் கவிஞர் அ ப ராசா


#bommalyric
#tamillyric
#tamillyricsongs
#musictrack
#audiolaunch
#bomma
#bommasong

1 year ago (edited) | [YT] | 5

Three Dots Music – Official

🎬✨ From ThreeDots Music…
🔥 The wait is finally over! 🔥

Presenting the most-anticipated single of the year — 🎵 BOMMA 🎵
A musical journey filled with rhythm, love, and pure vibe 💫

💥 Officially Out Now on YouTube!
👉 https://youtu.be/q2i0S6CS8AU?si=8gr8y...

Turn up the volume, feel the beat, and let BOMMA take over your playlist! 🎧
Don’t forget to like, share & comment your favorite moment 💬

#BOMMA #NewMusic #ThreeDotsMusic #TamilSingle #NowStreaming #OfficialRelease

1 year ago | [YT] | 20