விருப்பு, வெறுப்பு, கட்டாய பழக்கங்கள் - இதன் சுழற்சிக்குள் போய்விட்டால், நீங்கள் மனிதனாக இருக்கும் அடிப்படையான சுதந்திரத்தை இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
நீங்கள் எந்த விதத்தில் இருக்கவேண்டும் என்று யாரோ ஒருவர் கொள்ளும் விருப்பத்திற்கு நீங்கள் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் கொண்டிருக்கும் விருப்பத்தில்தான் உறுதியாக ஈடுபடவேண்டும்.
நீங்கள் காதலில் உயர முடியாது, காதலில் பறக்க முடியாது, காதலில் நின்றுகொண்டிருக்க முடியாது - நீங்கள் காதலில் விழுந்தாக வேண்டும். உணர்வுகளின் மாயாஜாலத்தை நீங்கள் உணர விரும்பினால், உங்களின் ஏதோவொன்று விழுந்தாக வேண்டும்.
தலைமை பண்பு என்பது பேச்சுகளிலும் வாக்குறுதிகளிலும் இல்லை - அது ஒரு தேசத்தை உருவாக்குவது பற்றியது. சர்தார் வல்லபாய் படேல் இல்லை என்றால், பாரதம் என்று நாம் இன்றைக்கு அறிந்திருக்கும் ஒன்று இருந்திருக்காது.
நம் வாழ்க்கை அழகானதாக மாறக் காரணம் நாம் மிகச் சரியானவர்களாக இருக்கிறோம் என்பதால் அல்ல. நாம் எதை செய்தாலும் அதில் முழுமனதுடன் ஈடுபடுவதால்தான் நம் வாழ்க்கை அழகானதாக மாறுகிறது.
Sadhguru Tamil
விருப்பு, வெறுப்பு, கட்டாய பழக்கங்கள் - இதன் சுழற்சிக்குள் போய்விட்டால், நீங்கள் மனிதனாக இருக்கும் அடிப்படையான சுதந்திரத்தை இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
#SadhguruQuotes #குருவாசகம் #SadhguruTamil #freedom #beinghuman
17 hours ago | [YT] | 698
View 4 replies
Sadhguru Tamil
மகிழ்ச்சி என்பது இயல்பான நிகழ்வு. துன்பமோ நீங்கள் உருவாக்கிக் கொள்வது.
#SadhguruQuotes #குருவாசகம் #SadhguruTamil #joy #natural
1 day ago | [YT] | 966
View 9 replies
Sadhguru Tamil
வாழ்க்கை தொடர்ந்து நடக்கும் நிகழ்வு, அது ஒரு பிரச்சனை அல்ல. அந்த நிகழ்வுக்கு உங்களை தயார்படுத்திக் கொண்டீர்களா இல்லையா என்பதுதான் கேள்வி.
#SadhguruQuotes #குருவாசகம் #SadhguruTamil #life #process
2 days ago | [YT] | 973
View 4 replies
Sadhguru Tamil
நீங்கள் எந்த விதத்தில் இருக்கவேண்டும் என்று யாரோ ஒருவர் கொள்ளும் விருப்பத்திற்கு நீங்கள் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் கொண்டிருக்கும் விருப்பத்தில்தான் உறுதியாக ஈடுபடவேண்டும்.
#SadhguruQuotes #குருவாசகம் #SadhguruTamil #commitment #self
3 days ago | [YT] | 1,035
View 4 replies
Sadhguru Tamil
நீங்கள் போதுமான கவனம் கொடுத்தால், படைப்பில் இருக்கும் அனைத்துமே மகத்தானது, ஒவ்வொன்றுமே தெய்வீகத்திற்கான ஒரு வாசல்தான்.
#SadhguruQuotes #குருவாசகம் #SadhguruTamil #attention #divine
4 days ago | [YT] | 1,078
View 3 replies
Sadhguru Tamil
தகுதிகள் உங்களை உள்ளே நுழைய மட்டும்தான் அனுமதிக்கும். ஒட்டுமொத்தத்தில் பலன் தருவது திறமைதான்.
#SadhguruQuotes #குருவாசகம் #SadhguruTamil #qualification #competence
5 days ago | [YT] | 1,137
View 6 replies
Sadhguru Tamil
நீங்கள் காதலில் உயர முடியாது, காதலில் பறக்க முடியாது, காதலில் நின்றுகொண்டிருக்க முடியாது - நீங்கள் காதலில் விழுந்தாக வேண்டும். உணர்வுகளின் மாயாஜாலத்தை நீங்கள் உணர விரும்பினால், உங்களின் ஏதோவொன்று விழுந்தாக வேண்டும்.
#SadhguruQuotes #குருவாசகம் #SadhguruTamil #fallinginlove #magic
6 days ago | [YT] | 1,092
View 6 replies
Sadhguru Tamil
தலைமை பண்பு என்பது பேச்சுகளிலும் வாக்குறுதிகளிலும் இல்லை - அது ஒரு தேசத்தை உருவாக்குவது பற்றியது. சர்தார் வல்லபாய் படேல் இல்லை என்றால், பாரதம் என்று நாம் இன்றைக்கு அறிந்திருக்கும் ஒன்று இருந்திருக்காது.
#SadhguruQuotes #குருவாசகம் #SadhguruTamil #sardarpatel #leader
1 week ago | [YT] | 1,008
View 4 replies
Sadhguru Tamil
லிங்கபைரவி சன்னிதியில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி, உங்கள் உள்ளத்தின் ஒளியை ஒளிரச் செய்யுங்கள். தேவிக்கு தீபம் அர்ப்பணம் செய்ய: bhairavi.co/dkd
#SadhguruTamil #lingabhairavi #deepavali
1 week ago | [YT] | 525
View 3 replies
Sadhguru Tamil
நம் வாழ்க்கை அழகானதாக மாறக் காரணம் நாம் மிகச் சரியானவர்களாக இருக்கிறோம் என்பதால் அல்ல. நாம் எதை செய்தாலும் அதில் முழுமனதுடன் ஈடுபடுவதால்தான் நம் வாழ்க்கை அழகானதாக மாறுகிறது.
#SadhguruQuotes #குருவாசகம் #SadhguruTamil #beautiful #involvement
1 week ago | [YT] | 955
View 5 replies
Load more