Puthiya Thalaimurai Foundation

புதிய தலைமுறை அறக்கட்டளையின் அதிகாரபூர்வமான யூடியூப் தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.
அறிவியல், கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் ஒரு வலிமையான புதிய தலைமுறையை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

இந்த சேனலில் நீங்கள் காண்பவை:

நம்மால் முடியும் என்ற உயர்ந்த இலக்குடன் மக்களைத் திரட்டி #சமூகநலனுக்காகக் களப்பணியாற்றும்
புதிய தலைமுறை அறக்கட்டளை - கிராமப்புறக் கல்வி, இளைஞர் மேம்பாடு, வேலைவாய்ப்பு, சிறு குறு தொழில் மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், நலவாழ்வு, சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் மற்றும் #நீர்நிலைக்காப்பு, பேரிடர் நிவாரணம் எனப் பல தளங்களில் கடந்த 15 ஆண்டுகளாகச் சேவையாற்றி வருகிறது.

அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள்: இளைஞர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் INSIF போன்ற எங்கள் முக்கிய முயற்சிகள், விண்வெளி அறிவியல் வல்லுநர்களுடனான உரையாடல்கள், மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய உள்ளடக்கங்கள்.

தொழில் வழிகாட்டுதல்: சந்தை வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான #isrb போன்ற கண்காட்சிகளின் சிறப்பம்சங்கள்.

#puthiyathalaimuraifoundation





Puthiya Thalaimurai Foundation

80th Independence Day Celebration | Puthiya Thalaimurai Foundation 🇮🇳

Puthiya Thalaimurai Foundation cordially invites you to join us in celebrating the 80th Independence Day of India and honouring the sacrifices of our freedom fighters. 🇮🇳

📅 Date: 15 August 2026
⏰ Time: 8:15 AM
📍 Venue: G.N. Chetty Road, T. Nagar, Chennai

The celebration will include Flag Hoisting, Tamil Thai Vazhthu, Keynote Address, Vizhuthugal Students’ special talks on Freedom Fighters, and the National Anthem.

Let us come together with pride, gratitude and patriotism to celebrate our nation's freedom and reaffirm our commitment to building a stronger, united and inclusive India. ❤️🇮🇳

Watch, Like, Share & Subscribe to Puthiya Thalaimurai Foundation!

#80thIndependenceDay #IndependenceDay2026 #IndependenceDayCelebration #PuthiyaThalaimuraiFoundation #PTF #India #JaiHind #AzadiKaAmritMahotsav #FreedomFighters #Patriotism #TamilNadu #Chennai #Vizhuthugal #NammalMudiyum #YouthForIndia #StrongerIndia #UnitedIndia #15August2026

2 months ago | [YT] | 0

Puthiya Thalaimurai Foundation

What is the biggest threat to our waterbodies?

2 months ago | [YT] | 1

Puthiya Thalaimurai Foundation

புத்துயிர் பெறும் நீர்நிலைகள் நிறுவனங்களின் CSR பணிகளுக்கு
ஆக்கப்பூர்வ அணுகுமுறை #puthiyathalaimurai #Puthiyathalaimurai #nammalmudiyum

2 months ago | [YT] | 0

Puthiya Thalaimurai Foundation

காவிரி நீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்ன?

2 months ago | [YT] | 0

Puthiya Thalaimurai Foundation

🌱 Together, We Can Create Change.

At Puthiya Thalaimurai Foundation (PTF), we believe that lasting change begins with collective action. Through education, environmental conservation, community development, and volunteerism, we are building stronger communities and creating a more sustainable future.

Every small action matters. Whether it's planting a tree, protecting a water body, empowering a student, or volunteering for a cause, your contribution can make a lasting impact.

💧 Become a Neer Nilai Nanbar (Friend of Water Bodies) and join us in protecting our lakes, rivers, and water resources.

📞 Contact: 81223 87627

💚 Together, let's build a greener tomorrow. #PuthiyaThalaimuraiFoundation #PTFIndia #TogetherWeCanCreateChange #NeerNilaiNanbar #FriendOfWaterBodies #EnvironmentalConservation #WaterConservation #CommunityDevelopment #VolunteerForChange #EducationForAll #Sustainability #GoGreen #ClimateAction #SaveWater #SaveNature #PlantATree #NGOIndia #SocialImpact #GreenFuture #EmpoweringCommunities #BuildASustainableTomorrow #CSRIndia #EcoAction #JoinTheMovement #MakeADifference

2 months ago | [YT] | 4

Puthiya Thalaimurai Foundation

அறக்கட்டளை எதற்காக? புதிய தலைமுறை அறக்கட்டளையின் - 16ஆம் ஆண்டு விழா #puthiyathalaimurai #Puthiyathalaimurai #nammalmudiyum

2 months ago | [YT] | 0

Puthiya Thalaimurai Foundation

காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்யத் தயாராக உள்ளீர்கள்? #WaterConservation
#SaveWater
#ProtectWaterBodies
#Cauvery #ClimateAction
#EnvironmentalAwareness
#VolunteerForNature
#PTFIndia #metrowater #chennaiwater #Cauverywater #dam #flood #savekerala

2 months ago | [YT] | 4

Puthiya Thalaimurai Foundation

Call to Corporates for Waterbody Rejuvenation | CSR | D.V. Venkatagiri - Secretary PTF #puthiyathalaimurai #Puthiyathalaimurai #waterbodies #waterbodiesprotection #Lakeprotection

3 months ago | [YT] | 0

Puthiya Thalaimurai Foundation

🗳️ இந்தக் காணொளியில் உங்களை அதிகம் கவர்ந்தது எது?
https://www.youtube.com/watch?v=R8k0E...

3 months ago | [YT] | 0