நஞ்சு இல்லா உணவு படைப்போம் இரசாயனம் இல்லா தோட்டம் உருவாக்குவோம், இராசயான உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி இயற்கை முறையில் விளைவித்த ஆரோக்கியமான காய்கறிகளை நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உண்மையான சொத்து!!
உங்கள் வீட்டின்முன் அல்லது மாடியில் சிறிது இடம் இருந்தாலும் அதில் முடிந்த அளவு காய்கனி கீரைகளை விதைத்து அள்ள அள்ளக் குறையாத காய்கனி கீரைகளை அறுவடை செய்யலாம்!!
மாடித்தோட்டம் தொடர்பான தகவல்கள் அறியவும் வீட்டு தோட்டம் உருவாக்க தங்களுடை ஆலோசனைகள் விதைகளை மற்றும் கன்றுகளை இங்கு பகிர்ந்து கொள்ள உதவுவதற்காகவும் உருவாக்கப்பட்டது

Friends please support my channel


Covai Vlogs

மாடி தோட்டதில் 2 கிலோ சீமைஇலந்தை ஒரு செடியில் எப்படி வளர்ப்பது, மாடிதோட்டத்தில் சீமைஇலந்தை மரம் வளர்ப்பு முதல் அறுவடை வரை, இலந்தை மரம் பயன்கள் அதிகம் காய்க்க என்ன உரம் போடனும் செடி வாங்கிவந்து 4 மாதங்களிள் 2 கிலோ பழங்கள், சீமை இலந்தை சாகுபடி மற்றும் இலந்தப்பழம் வளர்ப்பது எப்படி

4 years ago | [YT] | 1

Covai Vlogs

தொங்கும் தொட்டியில் அழகாக படர்ந்து தொங்கும் 7 வகை தொங்கு செடிகள், எளிய முறையில் மாடி தோட்டதில் தொங்கு செடிகள் எப்படி வளர்ப்பது, தொங்கு செடிகள் வளர்ப்பு சில பயனுள்ள தகவல்கள், தொங்கு செடிகள் வளர்க்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் பாருங்க.

4 years ago | [YT] | 1

Covai Vlogs

மாடி தோட்டம் தொடங்குவது எப்படி? நஞ்சு இல்லா உணவு படைப்போம்! வீட்டில் எல்லா மரங்களும்,செடிகளும் வளர்க்கலாம் 200 வகை பழ மரங்கள், மூலிகை செடிகள், கீரைகள், காய்கறி செடிகள், ரோஜா செடிகள், எப்படி வளர்க்கலாம்

4 years ago | [YT] | 0

Covai Vlogs

இந்த 5 செடி உங்கள் வீட்டில் இருந்தால் ஊரே மணமணக்கும், வீட்டில் நறுமணம் பரப்பும் 5 முக்கிய நறுமண செடிகள்

4 years ago | [YT] | 0

Covai Vlogs

மாடி தோட்டதில் எளியமுறையில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை, எளிய முறையில் மாடி தோட்டத்திற்கு மாட்டு சாணம் கொண்டு எப்படி மண்புழு உரம் தயாரிக்கலாம், இயற்கையான முறையில் மாடி தோட்டத்திற்கு மண்புழு உரம் குறைவான நாளில் (30 days) எப்படி தயாரிக்கலாம்

4 years ago | [YT] | 0

Covai Vlogs

மாடி தோட்டதில் 5 கிலோ தக்காளி ஒரு செடியில் எப்படி வளர்ப்பது, தக்காளி நாற்று வளர்ச்சி முதல் அறுவடை வரை,தக்காளி வளர்ப்பு சில பயனுள்ள தகவல்கள், தக்காளி நிறைய காய்க்க சில பயனுள்ள தகவல்கள், தக்காளி செடி வளர்க்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் பாருங்க, மாடி தோட்டத்தில் தக்காளி செடி படிபடியாக வளர்க்கும் முறை

4 years ago | [YT] | 0

Covai Vlogs

ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ் பூக்கள் அதிகம் பிடிக்க இந்த உரம் போதும், ரோஜா செடி வாங்கி பூ வரவே இல்லையா இந்த உரம் போதும் செய்து பாருங்கள் நிறைய பூக்கும்

4 years ago | [YT] | 0

Covai Vlogs

மாடி தோட்டத்தில் ஸ்டார் ப்ரூட் மரம் வளர்ப்பு முதல் அறுவடை வரை, மாடித்தோட்டத்தில் ஸ்டார் ப்ரூட் மரம் எப்படி வளர்க்கலாம், எங்கவீட்டு ஸ்டார் ப்ரூட் மரத்தை ஒரு முறை சுற்றி பார்க்கலாம் வாங்க, எளிய முறையில் மொட்டை மாடி தோட்டத்தில் ஸ்டார் ப்ரூட் மரம் வளர்ப்பது எப்படி

4 years ago | [YT] | 0

Covai Vlogs

4 years ago | [YT] | 4

Covai Vlogs

வீட்டில் வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கு என்ன நோய் ஏற்பட்டாலும் கை வைத்தியம் மூலமே சரி செய்துகொள்வதில் கை தேர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். இதற்காகவே பெருமளவு மூலிகைகளை வீட்டில் வளர்ப்பார்கள். அதோடு வெளியில் பார்க்கும் இடங்களிலெல்லாம் கிடைக்கும் இலை தழை மூலிகைகளையும் கை வைத்தியத்துக்கு பயன்படுத்துவார்கள். சாதாரண சளி காய்ச்சல் முதல் பிரசவம் வரை வீட்டிலேயே பார்த்துகொண்டார்கள். இதிலேயே பெருமளவு நோயை குணப்படுத்தியும் கொண்டார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகளில் முக்கியமானவற்றையாவது நாம் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருக்க வேண்டிய மூலிகைகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்

4 years ago (edited) | [YT] | 0