Rajinikanth surprised fans who waited in the rain outside his Poes Garden residence on Diwali by coming out to wave and sending flying kisses. Despite the heavy downpour, fans gathered in large numbers to catch a glimpse of the Superstar. Rajinikanth greeted everyone warmly and extended his heartfelt Diwali wishes.
மழையிலும் பொருட்படுத்தாமல் போயஸ் கார்டன் இல்லத்தின் முன் காத்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மழையில் நனைந்தபடி நின்றிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து, Flying Kiss கொடுத்து ரஜினி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#rajinikanth #superstar #diwali #poesgarden #diwaliwishes #rajinikanthfans #tamilnews #trendingnews
#TimesNowSeithi |
#TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------