இந்த August மாத வாக்குத்தத்தம் — ரோமர் 8:28 ❤️🔥
இந்த வசனத்தை கேட்டதும் உடனே “Yesuvai Paadi Kondaaduven” பாடல் தான் ஞாபகம் வந்துச்சு. 🥹
நம்முடைய சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், தேவன் சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடத்த வல்லவர். 🙌🏽
இந்த August முழுவதும் இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசத்தோடு பிடித்துக்கொள்வோம்! ❤️🔥
🎵 Yesuvai Paadi Kondaaduven — Winston David Prince
#Romans828#TamilChristian#YesuvaiPaadiKondaaduven#TamilChristianSongs#Shorts