Actor Sivakarthikeyan visited the famous Madurai Meenakshi Amman Temple along with his wife Aarthy on the occasion of Deepavali to offer special prayers and seek divine blessings.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்பு சாமி தரிசனம் செய்தார். மீனாட்சியம்மன் அருள்பெற கோவிலுக்கு வருகை தந்த சிவகார்த்திகேயனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
#sivakarthikeyan #madurai #meenakshiammantemple #deepavali #sk #diwali #sivakarthikeyanwife #tamilnews #madurai #deepavali2026
#TimesNowSeithi |
#TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------