உலக இரட்சகராகிய அந்த மெய்யான பரம்பொருள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப் படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முதல் நோக்கமாகும். மேலும், இருதயம் நொறுங்குண்டவர்கள் இந்த உலகில் ஏராளம். ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகளோ காயங்களை கட்டும்
சிறந்த மருந்தாகும். தேவனுடைய வார்த்தைகள் மூலம் சகோதர சகோதரிகளை பெலப்படுத்துவதும் தேவன் அருளின இந்த வலைதளத்தின் முக்கிய நோக்கமுமாகும்.
The purpose of this channel is to honour the name of the Lord Jesus and to spread His love to the people who haven't yet known His love. This channel also aims to console the people who are contrived in spirit. There are many broken hearted people around this world. The words of our Lord Jesus bind up the wounds which are indeed the best medicine. The purpose of this channel is to console and strengthen my brothers and sisters in the Lord through God Jesus' comforting words.🙏🏻🙏🏻
Sulo Rajasekar1991
Amen.🙏🏻🙏🏻
9 hours ago | [YT] | 1,211
View 24 replies
Sulo Rajasekar1991
ஆமென். ஆமென் 🙏🏻🙏🏻
1 day ago | [YT] | 1,705
View 19 replies
Sulo Rajasekar1991
ஆமென். ஆமென்.🙏🏻🙏🏻
2 days ago | [YT] | 2,556
View 34 replies
Sulo Rajasekar1991
ஆமென் 🙏🏻🙏🏻💖✨
3 days ago | [YT] | 3,636
View 66 replies
Sulo Rajasekar1991
Amen✝️🙏🏻🙏🏻🙌🏻
4 days ago | [YT] | 2,492
View 33 replies
Sulo Rajasekar1991
Thank you all🙏🏻🙏🏻
5 days ago | [YT] | 176
View 4 replies
Sulo Rajasekar1991
Amen🙏🏻🙏🏻
5 days ago | [YT] | 2,769
View 37 replies
Sulo Rajasekar1991
Amen. Amen.🙏🏻🙏🏻
6 days ago | [YT] | 2,068
View 28 replies
Sulo Rajasekar1991
"நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக!" (சங்கீதம் 34:3) ஆமென். தேவனுக்கே மகிமை. கர்த்தருக்கே சகல துதியும், கணமும், புகழும் உண்டாவதாக. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
2024, அக்டோபர் மாதத்தில், தேவனுடைய பெரிதான கிருபையால் இந்த யூடியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேனலுக்கு என் தாயார் சுலோ & என் தந்தை (late)ராஜசேகர் என்ற பெயர்களை சேர்த்து SuloRajasekar என்று பெயரிடச் செய்து, இம்மட்டுமாய் நடத்தி வந்த இயேசு மகாராஜாவிற்கு கோடான கோடி நன்றிகள்🙏🏻🙏🏻.
Dear subscribers, each one of you is the most precious one to our Lord. I thank you all humbly and wholeheartedly. கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் குடும்பத்தினரையும் எல்லையில்லாமல் ஆசீர்வதிப்பாராக🙏🏻🙏🏻
1 week ago (edited) | [YT] | 34
View 6 replies
Sulo Rajasekar1991
ஆமென். ஆமென். 🙏🏻🙏🏻
1 week ago | [YT] | 1,215
View 8 replies
Load more