Sulo Rajasekar1991

உலக இரட்சகராகிய அந்த மெய்யான பரம்பொருள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப் படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முதல் நோக்கமாகும். மேலும், இருதயம் நொறுங்குண்டவர்கள் இந்த உலகில் ஏராளம். ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகளோ காயங்களை கட்டும்
சிறந்த மருந்தாகும். தேவனுடைய வார்த்தைகள் மூலம் சகோதர சகோதரிகளை பெலப்படுத்துவதும் தேவன் அருளின இந்த வலைதளத்தின் முக்கிய நோக்கமுமாகும்.
The purpose of this channel is to honour the name of the Lord Jesus and to spread His love to the people who haven't yet known His love. This channel also aims to console the people who are contrived in spirit. There are many broken hearted people around this world. The words of our Lord Jesus bind up the wounds which are indeed the best medicine. The purpose of this channel is to console and strengthen my brothers and sisters in the Lord through God Jesus' comforting words.🙏🏻🙏🏻