வணக்கம்! என் சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறேன் 🙏❤️

அம்மாவின் கைமணத்தில் சுவையான வீட்டுச் சமையல், பாரம்பரிய உணவுகள், எளிய சமையல் குறிப்புகள், அழகான கோலங்கள், பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் மற்றும் என் அன்றாட வாழ்க்கையின் இனிய தருணங்களை இங்கே பகிர்கிறேன். 🥘🌸🏡

நம் வீட்டில் ஒன்றாக அமர்ந்து பேசுவது போன்ற உணர்வுடன், எனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி!

என் சேனலை Subscribe செய்து, நம் குடும்பத்தில் நீங்களும் இணைந்திடுங்கள். உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்! 🔔💛